வலிமிகும்

வலிமிகும்

4th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

Bahasa Tamil SK Tahun 4 (தன்மை, முன்னிலை)

Bahasa Tamil SK Tahun 4 (தன்மை, முன்னிலை)

4th Grade

10 Qs

இலக்கணம் (set 1)

இலக்கணம் (set 1)

4th Grade

10 Qs

விளம்பரம் ஆண்டு 4

விளம்பரம் ஆண்டு 4

4th Grade

10 Qs

தமிழ்மொழி

தமிழ்மொழி

4th Grade

5 Qs

வலிகுமுன் இடங்கள் அங்கு, இங்கு, எங்கு

வலிகுமுன் இடங்கள் அங்கு, இங்கு, எங்கு

4th Grade

10 Qs

Mark 11

Mark 11

1st - 12th Grade

10 Qs

கொடியை ஏற்றும்போதும் இறக்கும்போதும் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்

கொடியை ஏற்றும்போதும் இறக்கும்போதும் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்

1st - 5th Grade

6 Qs

வலிமிகும்

வலிமிகும்

Assessment

Quiz

Other

4th Grade

Easy

Created by

saraswathi omana

Used 1+ times

FREE Resource

AI

Enhance your content

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அங்கு தெரிகிறதே, அதுதான் கல்யாண முருங்கை மரம்.

அங்குச் தெரிகிறதே

அங்குப் தெரிகிறதே

அங்குத் தெரிகிறதே

அங்கு தெரிகிறதே

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எங்கு தேடியும் அமுதனைக் காணவில்லையே!

எங்குத் தேடியும்

எங்குப் தேடியும்

எங்கு தேடியும்

எங்குச் தேடியும்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இங்கு பிறந்தவர் அனைவரும் அதிஷ்டசாளிகள்.

இங்குக் பிறந்தவர்

இங்கு பிறந்தவர்

இங்குத் பிறந்தவர்

இங்குப் பிறந்தவர்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கமலனை எங்கு கண்டாலும் அழைத்து வா!

எங்குப் கண்டாலும்

எங்குச் கண்டாலும்

எங்குக் கண்டாலும்

எங்கு கண்டாலும்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அமைச்சர் இங்கு பள்ளிக்கூடம் கட்ட அனுமதி அளித்தார்.

இங்குச் பள்ளிக்கூடம்

இங்குப் பள்ளிக்கூடம்

இங்கு பள்ளிக்கூடம்

இங்குத் பள்ளிக்கூடம்