Nmms seating arrangement 1

Nmms seating arrangement 1

6th - 8th Grade

4 Qs

quiz-placeholder

Similar activities

Frasa Toguthi 13

Frasa Toguthi 13

4th - 6th Grade

8 Qs

Nmms seating arrangement 1

Nmms seating arrangement 1

Assessment

Quiz

World Languages

6th - 8th Grade

Medium

Created by

Simbu Backyam

Used 1+ times

FREE Resource

4 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வெள்ளை, கருப்பு, நீலம், சிவப்பு, மஞ்சள், இளஞ்சிவப்பு, பச்சை நிற பைகள் ஏழும் பின்வருமாறு வைக்கப்பட்டுள்ளன.

  1. 1. கருப்பும் மஞ்சளும் மத்தியில் உள்ள பைக்கு பக்கத்தில் உள்ளன.

  2. 2. பச்சையும் சிவப்பும் மத்தியிலும் ஓரங்களிலும் இல்லை.

  3. 3. இளஞ்சவப்புக்கு வலது பக்கத்திலும், நீலத்தின் இடது பக்கத்திலும் எந்த ஒரு பையும் இல்லை.

  4. 4. மஞ்சள் நிற பை வலமிருந்து மூன்றாவதாகவும், சிவப்பு நிற பைக்கு இடப்புறத்திலும் உள்ளது.

  5. எனில் நடுவிலிருக்கும் பை?

வெள்ளை

கருப்பு

பச்சை

நீலம்

2.

எனில் இடப்புறம் இருந்து 5 வதாக இருக்கும் பை என்ன?

வெள்ளை

மஞ்சள்

பச்சை

நீலம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வெள்ளை, கருப்பு, நீலம், சிவப்பு, மஞ்சள், இளஞ்சிவப்பு, பச்சை நிற பைகள் ஏழும் பின்வருமாறு வைக்கப்பட்டுள்ளன.

  1. 1. கருப்பும் மஞ்சளும் மத்தியில் உள்ள பைக்கு பக்கத்தில் உள்ளன.

  2. 2. பச்சையும் சிவப்பும் மத்தியிலும் ஓரங்களிலும் இல்லை.

  3. 3. இளஞ்சவப்புக்கு வலது பக்கத்திலும், நீலத்தின் இடது பக்கத்திலும் எந்த ஒரு பையும் இல்லை.

  4. 4. மஞ்சள் நிற பை வலமிருந்து மூன்றாவதாகவும், சிவப்பு நிற பைக்கு இடப்புறத்திலும் உள்ளது.

எனில் வலமிருந்து இரண்டாவதாக உள்ள பை எது?

சிவப்பு

மஞ்சள்

பச்சை

கருப்பு

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வெள்ளை, கருப்பு, நீலம், சிவப்பு, மஞ்சள், இளஞ்சிவப்பு, பச்சை நிற பைகள் ஏழும் பின்வருமாறு வைக்கப்பட்டுள்ளன.

  1. 1. கருப்பும் மஞ்சளும் மத்தியில் உள்ள பைக்கு பக்கத்தில் உள்ளன.

  2. 2. பச்சையும் சிவப்பும் மத்தியிலும் ஓரங்களிலும் இல்லை.

  3. 3. இளஞ்சவப்புக்கு வலது பக்கத்திலும், நீலத்தின் இடது பக்கத்திலும் எந்த ஒரு பையும் இல்லை.

  4. 4. மஞ்சள் நிற பை வலமிருந்து மூன்றாவதாகவும், சிவப்பு நிற பைக்கு இடப்புறத்திலும் உள்ளது.

  5. எனில் நீலம் மற்றும் கருப்பு நிற பைகளுக்கு மத்தியில் இருக்கும் பை எது?

மஞ்சள்

பச்சை

இளஞ்சிவப்பு

வெள்ளை