வரலாறு ஆண்டு 6

வரலாறு ஆண்டு 6

6th Grade

9 Qs

quiz-placeholder

Similar activities

வரலாறு

வரலாறு

6th Grade

8 Qs

வரலாறு ( ஆண்டு 6 )

வரலாறு ( ஆண்டு 6 )

1st - 6th Grade

11 Qs

மலேசிய மக்களின் பண்டிகைகள்

மலேசிய மக்களின் பண்டிகைகள்

6th Grade

6 Qs

வரலாறு ஆண்டு 6

வரலாறு ஆண்டு 6

6th Grade

10 Qs

வரலாறு ஆண்டு 6 / பத்து அம்பார் தமிழ்ப்பள்ளி

வரலாறு ஆண்டு 6 / பத்து அம்பார் தமிழ்ப்பள்ளி

6th Grade

8 Qs

வரலாறு ஆண்டு 6

வரலாறு ஆண்டு 6

4th - 6th Grade

8 Qs

வரலாறு ஆண்டு 6

வரலாறு ஆண்டு 6

Assessment

Quiz

History

6th Grade

Easy

Created by

anbu sivan

Used 2+ times

FREE Resource

AI

Enhance your content

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

9 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கூட்டரசு மலேசியாவின் முதலமைச்சர் யார்?

துன் டாக்டர் மகாதீர் முகமது

துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ்

இப்ராஹிம் ஹஜி யாக்கோப்

ஜெனரல் மெல்கோம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரவாக், சபா, மலாய் மாநிலங்கள், தொடுவாய்க் குடியேற்ற மாநிலங்கள் ஒருங்கிணைக்க, மலேசிய உருவாக்கத் தொடக்கச் சிந்தனையைப் பரிந்துரைத்தார்.

லோர்ட் பிராஸ்சே

(Lord Brassey, )

ஜெனரல் மெல்கோம் மெக்டோனால்ட்

ஹருண் அமினுராஷிட்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'மெலாயு ராயா' (Melayu Raya) என்றால் என்ன?

சரவாக், சபா, மலாய் மாநிலங்கள், தொடுவாய்க் குடியேற்ற மாநிலங்கள் இணையும் கருத்துருவாகும்.

சிங்கப்பூர், சரவாக், சபா, புருணை ஆகியவை கூட்டரசு கருத்துருவாகும்.

மலாயா, சிங்கப்பூர், கலிமந்தான் முழுவதும், பிலிப்பைன்ஸ் தீவுகள், இந்தோனேசியா தீவுகள் ஆகியவற்றின் இணைப்பின் கருத்துருவாகும்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எத்தனை ஆம் ஆண்டு உள்ளூர்த் தலைவர்களான இப்ராஹிம் ஹஜி யாக்கோப், ஹருண் அமினுராஷிட் ஆகியோர் 'மெலாயு ராயா' எனும் கருத்துருவில் இந்த இணைப்புச் சிந்தனைக்குப் போராடினர்

1955

1981

1887

1938

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஜெனரல் மெல்கோம் மெக்டோனால்ட் எந்தச் சிந்தனையக் கொண்டிருந்தார்?

கூட்டரசு மலாயா, சரவாக், சபா, சிங்கப்பூர் ஒருங்கிணைபைப் பரிந்துரைத்தார்.

சிங்கப்பூர், சரவாக், சபா, புருணை ஆகியவை கூட்டரசு மலாயாவில் இணையப் பரிந்துரைத்தார்.

சரவாக், சபா, மலாய் மாநிலங்கள், தொடுவாய்க் குடியேற்ற மாநிலங்களின் ஒருங்கிணைப்பைப் பரிந்துரைத்தார்.

'மெலாயு ராயா’

மலாயா, எனும் சிந்தனையைப் பரிந்துரைத்தார்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1955-ஆம் ஆண்டு கூட்டரசு மலாயாவின் முதலமைச்சர் துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ் இந்த இணைப்புக்கான சிந்தனையை முன்வைத்தார். அவர் சிங்கப்பூர், சரவாக், சபா, புருணை ஆகியவை கூட்டரசு மலாயாவில் இணையப் பரிந்துரைத்தார்.

TRUE

சரி

FALSE

தவறானது

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எத்தனை ஆம் ஆண்டு இப்ராஹிம் ஹஜி யாக்கோப், ஹருண் அமினுராஷிட் ஆகியோர் 'மெலாயு ராயா' எனும் கருத்துருவில் இந்த இணைப்புச் சிந்தனைக்குப் போராடினர். யார் இவர்கள்?

கூட்டரசு மலாயாவின் முதலமைச்சர்கள்

ஆளுநர்கள்

பிரிட்டிஷ் நிறுவனத்தின் இயக்குநர்கள்

உள்ளூர்த் தலைவர்கள்

8.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ் சுதந்திரப் பிரகடனத்தின்போது எத்தனை முறை ஐக்கிய நாடுகள் சபை (சபா குழு). ‘மெர்டேக்கா’ என முழங்கினார்..

3

5

7

8

9.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மலேசிய உருவாக்கத்தின் காரணம் அல்ல?

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்தல்.

பொருளாதாரமேம்பாடு

இனங்களுகிடையே விரிசல்

•சுதந்திரத்தை விரைவுபடுத்துதல்