10 000 000 வரையிலான முழு எண்கள்

10 000 000 வரையிலான முழு எண்கள்

6th Grade

8 Qs

quiz-placeholder

Similar activities

கணிதம் அடிப்படை எண்கள்

கணிதம் அடிப்படை எண்கள்

4th - 6th Grade

10 Qs

முழு எண்கள் 10 000 000

முழு எண்கள் 10 000 000

6th Grade

6 Qs

கணித புதிர் போட்டி

கணித புதிர் போட்டி

6th - 8th Grade

12 Qs

கணிதம்

கணிதம்

6th Grade

5 Qs

MATHS 6B

MATHS 6B

6th Grade

10 Qs

10 000 000 வரையிலான முழு எண்கள்

10 000 000 வரையிலான முழு எண்கள்

Assessment

Quiz

Mathematics

6th Grade

Medium

Created by

PUVENESWARY SINNASAMY

Used 1+ times

FREE Resource

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஐந்து மில்லியனே நானூற்று முப்பத்து ஆறாயிரத்து ஐந்நூற்று முப்பத்து இரண்டு

5 436 523

5 463 532

5 436 532

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மூன்று மில்லியனே ஐந்நூற்று அறுபத்து ஏழாயிரத்து இருநூற்று ஒன்று

3 567 201

3 567 102

3 756 201

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒன்பது மில்லியனே ஐந்நூற்று அறுபத்து மூன்றாயிரத்து நூற்று எழுபத்து இரண்டு

9 536 172

9 563 172

9 563 127

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மூன்று மில்லியனே எழுநூற்று அறுபத்து எட்டாயிரத்து நூற்று நாற்பத்து ஏழு

3 867 147

3 678 174

3 768 147

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இரண்டு மில்லியனே ஏழாயிரத்து எழுநூற்று எண்பத்து ஆறு

2 007 786

27 786

2 700 786

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1 000 761

ஒரு மில்லியனே எழுநூற்று அறுபத்து ஒன்று

ஒன்று சுழியம் சுழியம் சுழியம் ஏழு ஆறு ஒன்று

ஆயிரத்து எழுநூற்று அறுபத்து ஒன்று

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5 644 100

ஐந்தாயிரத்து அறுநூற்று நாற்பத்து நான்கு நூறு

ஐந்து மில்லியனே அறுநூற்று நாற்பத்து நான்காயிரத்து நூறு

ஐந்து ஆறு நான்கு நான்கு நூறு

8.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

10 000 000

ஆயிரம்

பத்து மில்லியன்

பத்தாயிரம்