
12 chemistry les 6
Authored by Girija jothi
Chemistry
12th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
22 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கிராபைட் மற்றும் வைரம் ஆகியன முறையே
சகப்பிணைப்பு மற்றும் மூலக்கூறு படிகங்கள்
அயனி மற்றும் சகப்பிணைப்பு படிகங்கள்
இரண்டும் சகப்பிணைப்பு படிகங்கள்
இரண்டும் மூலக்கூறு படிகங்கள்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான
விளக்கமாகும்.
று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணமானது கூற்றிற்கு சரியான
விளக்கமல்ல
கூற்று சரி ஆனால் காரணம் தவறு
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சகப்பிணைப்பு திண்மம்
உலோகத் திண்மம்
மூலக்கூறு திண்மம்
அயனி திண்மம்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
AB
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
bcc அலகு கூட்டில் காணப்படும் வெற்றிடத்தின் சதவீதம்
48%
23%
32%
26%
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அணு நிறை 40 உடைய 8g அளவுடைய X என்ற தனிமத்தின் அலகுக்கூடுகளின்
எண்ணிக்கையினைக் கண்டறிக. இத்தனிமம் bcc வடிவமைப்பில் படிகமாகிறது.
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கனசதுர நெருங்கிப் பொதிந்த அமைப்பில், நெருங்கிப் பொதிந்த அணுக்களுக்கும், நான்முகி
துளைகளுக்கும் இடையேயான விகிதம்
1:1
1:2
2:1
1:4
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?