தமிழ் (Kuiz)

தமிழ் (Kuiz)

University

5 Qs

quiz-placeholder

Similar activities

KOKURIKULUM (KELAB - BAHASA TAMIL)

KOKURIKULUM (KELAB - BAHASA TAMIL)

KG - University

10 Qs

வேற்றுமை உருபு

வேற்றுமை உருபு

University

10 Qs

புணரியல்

புணரியல்

University

10 Qs

மலேசியர்களின் உணவு பண்பாடு

மலேசியர்களின் உணவு பண்பாடு

7th Grade - Professional Development

10 Qs

தமிழ் (Kuiz)

தமிழ் (Kuiz)

Assessment

Quiz

Education

University

Medium

Created by

RBT4062021 THIAGARAJAN

Used 3+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தமிழ் இலக்கணம் 5 வகைப்படும். அவை;

- எழுத்து

- சொல்

- பொருள்

- யாப்பு

- அணி

- சொல்

-எழுத்து

- மொழி

- அணி

- அழகு

- யாப்பு

- இயல்

- இசை

- நாடகம்

- இயல்பு

- எழுத்து

- வாசிப்பு

- பேச்சு

- கேட்டல்

- யாப்பு

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

விதி வரும்முறை என்பது...

மாணவர்களுக்கு இலக்கண விதியொன்றைக் கூறி விளக்குதல் இம்முறையாகும்.

மாணவர்களுக்குத் தெரிந்த எடுத்துக்காட்டுகளைக் கொண்டு விதியினைக் கற்பித்தலாகும்.

மாணவர்களுக்குத் தெரியாத எடுத்துக்காட்டுகளைக் கொண்டு, ஒரு விதியினை கற்பித்தலாகும்.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

விதிவிளக்க முறை என்றால் என்ன?

இலக்கண விதியொன்றை மாணவர்களுக்குக் கூறி அதனைப் பல எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்குதல் 

தெரிந்ததிலிருந்து தெரியாததற்குச் செல்லல் எனும் கொள்கையாகும்

எடுத்துக்காட்டுகளைக் கொண்டு ஒரு பொது விதியை கற்பித்தல்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மாணவர்கள் தாங்கள் அறிந்த பல செய்திகளிலிருந்து அறியாத ஒரு பொது விதியினை அறிந்து கொள்வர். கற்பித்தலில் தெரிந்ததிலிருந்து தெரியாததற்குச் செல்லுதல் வேண்டும் என்ற உளவியல் கொள்கைக்கு ஏற்றது.

மேலுள்ள கூற்று எந்த இலக்கணம் பயிற்றும் முறையைக் குறிக்கிறது?

விதிவிளக்க முறை

விதிவரும் முறை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தமிழ் கற்றல் கற்பித்தலில் உள்ள கருதுமைகள், இயன்மைகள் போன்றவற்றை மாணாக்கர் புரிந்துக் கொள்ள, சொல் விளக்கங்கள் மற்றும் உதாரணங்களைக் கொண்டு விளக்குவது உத்தமம். 

மேலுள்ள கூற்று, எதனை விளக்குகிறது?

விதிவரும் முறை

விதிவிளக்க முறை