P5FTL  காலம்

P5FTL காலம்

Assessment

Quiz

World Languages

5th Grade

Medium

Created by

santhi chandrasaharan

Used 3+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நாளை ரவி படம் பார்க்க ________.

சென்றான்

செல்வான்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இன்று கனத்த மழை __________.

பெய்யும்

பெய்கிறது

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அடுத்த வாரம் பள்ளி விடுமுறை ________.

தொடங்கும்

தொடங்கியது

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சிறுவன் கீழே விழுந்ததால் __________.

அழுவான்

அழுதான்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆசிரியர் கேள்வி கேட்டால் நான் பதில் _________.

சொல்வேன்

சொன்னேன்