நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
Quiz
•
Arts
•
University
•
Hard
venugopal S
Used 2+ times
FREE Resource
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத் தொகுத்தவர் யார்?
நாதமுனிகள்
நம்பியாண்டார் நம்பி
நம்மாழ்வார்
பெரியாழ்வார்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஆழ்வார்கள் மொத்தம் எத்தனை பேர்?
12
63
20
09
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பேயாழ்வார் திருமாலின் எந்த அம்சம்?
நந்தகம்
பாஞ்ச சன்னியம்
கெளமோதகி
சக்கரம்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஆண்டாளின் தந்தை பெயர்?
பொய்கையாழ்வார்
பூதத்தாழ்வார்
பெரியாழ்வார்
பேயாழ்வார்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நம்மாழ்வாரின் மாணவர் யார்?
குலசேகர ஆழ்வார்
மதுரகவியாழ்வார்
திருமங்கையாழ்வார்
திருப்பாணாழ்வார்
Similar Resources on Wayground
5 questions
பராபரக்கண்ணி
Quiz
•
University
5 questions
அபிராமி அந்தாதி பகுதி-2
Quiz
•
University
10 questions
கலித்தொகை
Quiz
•
University
10 questions
சிறுகதை-II
Quiz
•
University
10 questions
இலக்கிய வரலாறு-III
Quiz
•
University
8 questions
சிறுகதை-X
Quiz
•
University
8 questions
நந்திக் கலம்பகம்
Quiz
•
University
5 questions
திருப்பாவை
Quiz
•
University
Popular Resources on Wayground
20 questions
Brand Labels
Quiz
•
5th - 12th Grade
11 questions
NEASC Extended Advisory
Lesson
•
9th - 12th Grade
10 questions
Ice Breaker Trivia: Food from Around the World
Quiz
•
3rd - 12th Grade
10 questions
Boomer ⚡ Zoomer - Holiday Movies
Quiz
•
KG - University
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
22 questions
Adding Integers
Quiz
•
6th Grade
10 questions
Multiplication and Division Unknowns
Quiz
•
3rd Grade
20 questions
Multiplying and Dividing Integers
Quiz
•
7th Grade