தமிழ் மொழி ஆண்டு 5 (இலக்கியம்)

தமிழ் மொழி ஆண்டு 5 (இலக்கியம்)

5th Grade

7 Qs

quiz-placeholder

Similar activities

மொழியணி

மொழியணி

1st - 5th Grade

10 Qs

கொன்றைவேந்தன்,உலகநீதி -கடந்த யூ.பி.எஸ்.ஆர் கேள்விகள்

கொன்றைவேந்தன்,உலகநீதி -கடந்த யூ.பி.எஸ்.ஆர் கேள்விகள்

1st - 6th Grade

5 Qs

உடற்கல்வி ஆண்டு 5 (பந்து எறிதல்)

உடற்கல்வி ஆண்டு 5 (பந்து எறிதல்)

5th Grade

8 Qs

தமிழ்மொழி ஆண்டு 5

தமிழ்மொழி ஆண்டு 5

5th Grade

10 Qs

உலகநீதி - ஆண்டு 5 ஆக்கம் : திருமதி பொ.யமுனாவதி

உலகநீதி - ஆண்டு 5 ஆக்கம் : திருமதி பொ.யமுனாவதி

5th Grade

10 Qs

Bahasa Tamil

Bahasa Tamil

5th Grade

10 Qs

சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் - தரம் 5 மனிதனும் தகவல்களும்

சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் - தரம் 5 மனிதனும் தகவல்களும்

5th Grade

10 Qs

உலகநீதி

உலகநீதி

5th Grade

7 Qs

தமிழ் மொழி ஆண்டு 5 (இலக்கியம்)

தமிழ் மொழி ஆண்டு 5 (இலக்கியம்)

Assessment

Quiz

Other

5th Grade

Medium

Created by

TASHARATHPUTRAN Moe

Used 6+ times

FREE Resource

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 5 pts

Media Image

இப்படம் உணர்த்தும் உலகநீதியைத் தெரிவு செய்க.

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம்

மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்

போகாத விடந்தினிலே போக வேண்டாம்

2.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 5 pts

  சூழலுக்கேற்ற உலகநீதியைத் தெரிவு செய்க.

அம்மா   : அவன் உனக்குத் தீங்கு இழைத்துப் பகைமை கொண்டவன். மீண்டும் வந்து     

           நட்பு கொள்கிறான். அவனை நம்பாதே!

முத்து    : …………………………………………………… என்பதை நினைவில் கொள்கிறேன் அம்மா!

போகாத விடந்தினிலே போக வேண்டாம்

  மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம்

3.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 5 pts

உலகநீதி யாரால் எழுதப்பட்டது ?

உலகநாத பண்டிதர்

திருவள்ளுவர்

பாரதியார்

ஔவையார்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 5 pts

மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்.

இந்த உலகநீதியின் பொருள் யாது?

பகைவன் உறவு கொண்டாலலும் அவனை நம்பக் கூடாது.

மனம் செல்லும் வழியெல்லாம் செல்ல வேண்டாம்

மனம் போன வழியில் செல்வது சிறப்பு

பகைவன் உறவு கொண்டால் அவனை நம்பி செயல்படு

5.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 5 pts

திருவாசகத்தை நிறைவு செய்க.

வானாகி மண்ணாகி வளியாகி__________ ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க் கோனாகி _____ _____ என்றவரவரைக் _______ வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே

கூத்தாட்டு, வானாகி, நின்றாயை

கோனாகி, யான், எனது, என்றவரவரைக்

ஒளியாகி, கூத்தாட்டு, யான், எனது

வளியாகி, ஒளியாகி,ஊனாகி, உயிராகி

6.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 5 pts

சொல்லின் பொருளை கண்டறிக.

தருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்

மறக்கக்கூடாது

அறம்

சினம்

புகழ்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 5 pts

பொருளின் செய்யுளை கண்டறிக.

கோபத்தை வருவித்துக் கொண்டு துன்பம் அடையலாகாது.

சினந்திருந்தார் வாசல்வழிச் சேன்றல் வேண்டாம்

மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்

மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம்

சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம்