செய்யுளும் மொழியணியும்

செய்யுளும் மொழியணியும்

1st - 5th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

சிறுவர் சிறுகதை 2020

சிறுவர் சிறுகதை 2020

1st Grade - University

10 Qs

இணைமொழி ப.ராஜேஸ்வரி சுங்கை சாலாக் தமிழ்ப்பள்ளி

இணைமொழி ப.ராஜேஸ்வரி சுங்கை சாலாக் தமிழ்ப்பள்ளி

5th Grade

10 Qs

TAMIL

TAMIL

3rd Grade

10 Qs

விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை

விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை

1st - 2nd Grade

8 Qs

பழமொழி ஆண்டு 4

பழமொழி ஆண்டு 4

4th Grade

10 Qs

செய்யுளும் மொழியணியும்

செய்யுளும் மொழியணியும்

Assessment

Quiz

Arts

1st - 5th Grade

Medium

Created by

Neevashini Padmanathan

Used 3+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் அறிவு

தவறுகளைச் சுட்டிக் காட்டித் திருத்துவதே உண்மையான நட்பு ஆகும்

நற்பன்புடையவர்களின் நட்பு பெரும் பயன் தரும்

தீங்கு செய்தவருக்கு நன்மை செய்வதே சான்றோரின் பண்பு

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

என்னொடு போந்த இளங்கொடி நங்கைதன்

வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலார்;

கடுங்கதிர் வெம்மையில் காதலன் தனக்கு

நடுந்துயர் எய்தி, நாப்புலர வாடித்;

குறுந்தொகை

கம்ப இராமாயணம்

சிலப்பதிகாரம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இங்கு ஏற்பாடு செய்யப்பட்ட தமிழர் திருநாள் எவ்வித _________________ இன்றி நடைபெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்,” என்று தலைவர் தனது தலைமை உரையில் கூறினார்.

உயர்வு தாழ்வு

தங்கு தடை

ஈடு இணை

சீரும் சிறப்பும்

உயர்வு தாழ்வு

தங்கு தடை

ஈடு இணை

சீரும் சிறப்பும்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் மிகப் பொருத்தமான இணைமொழியைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க

தன் வியாபாரத்தைத் தொடங்க பணம் உயர்வு தாழ்வாக இருந்ததால் குமரன் பொருளகத்தில் கடனுதவி பெறத் தீர்மானித்தான்.

திரு அறிவழகன் தன் மகளின் திருமணத்தைச் சீரும் சிறப்புமாக நடத்தினார்

திருமதி மலர் தன் இல்லத்திற்கு வந்த உறவினர்களை உள்ளும் புறமும் மலர வரவேற்றாள்.

தன் குடும்ப நலனுக்காகத் திரு. முத்தரசன் ஈடு இணை இன்றி அயராது உழைத்தார்.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குழந்தையைப் பராமரிக்க வேண்டிய பெற்றோர்களே அவர்களைக் கொடுமைப்படுத்தும் செயல் _________________ இருக்கிறது.

இலவு காத்த கிளி போல

ஊமை கண்ட கனா போல

வேலியே பயிரை மேய்ந்தாற் போல

உள்ளங்கை நெல்லிக்கனி போல