இரண்டாம் வகுப்பு - தமிழ் (2)

இரண்டாம் வகுப்பு - தமிழ் (2)

Assessment

Quiz

World Languages

2nd Grade

Medium

Used 2+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 2 pts

Media Image

நாங்கள் வரிசையில் _________.

நிற்கிறோம்

நிற்கிறார்கள்

நிற்கிறீர்கள்

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 2 pts

Media Image

_________ வேகமாக ஓடுகின்றன.

அவர்கள்

அது

அவை

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 2 pts

Media Image

நானும் என் அப்பாவும் வீட்டைச் சுத்தம் _____.

செய்கிறார்கள்

செய்கிறோம்

செய்கிறேன்

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 2 pts

Media Image

தாத்தா பூங்காவில் மெதுவாக _________.

நடக்கிறேன்

நடக்கிறார்

நடக்கிறான்

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 2 pts

Media Image

நீங்கள் செடிகளுக்குத் தண்ணீர் _________.

ஊற்றுகிறார்கள்

ஊற்றுகிறோம்

ஊற்றுகிறீர்கள்