பழமொழிகள் படிவம் 5

பழமொழிகள் படிவம் 5

Assessment

Quiz

World Languages

12th Grade

Easy

Created by

BAVANI Moe

Used 7+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

20 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

கெடுவான் கேடு நினைப்பான்

சிறந்த பண்புடையவரோடு சேரும் ஒருவர் அப்பண்பாளரின் தன்மைகளைப் பெற்று விளங்குவார்.

நமக்குத் தேவையான செல்வம், அறிவு, அனுபவம் போன்றவற்றை முன்கூட்டியே பெற்றிருந்தால் தான் அவை நம் தேவைக்குப் பயன்படும்.

நம்மிடம் உதவி கேட்கும் ஒருவருக்கு உதவுவதில் தவறில்லை.

மற்றவர்களுக்குத் தீங்கு செய்ய எண்ணுபவன் தானே அதற்கேற்ற பயனை அடைவான்.

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

சைகை அறியாவன் சற்றும் அறியான்

நாம் நம் உயிரை எவ்வாறு போற்றிப் பாதுகாக்கின்றோமோ, அவ்வாறே உலகில் உள்ள எல்லா உயிர்களையும் மதிக்க வேண்டும்.

மற்றவர்களுக்குத் தீங்கு செய்ய எண்ணுபவன் தானே அதற்கேற்ற பயனை அடைவான்.

செய்கையைக் கொண்டோ முகத்தோற்றத்தைக் கண்டோ ஒருவரின் கருத்தை அறிந்து கொள்ள முடியாதவர் எதையும் அறிந்துகொள்ள முடியாதவரே ஆவார்.

நாம் செய்கின்ற அறச்செயல்கள் நமக்குத் துன்பம் நேர்கின்ற பொழுது நம்மைக் காத்து நிற்கும்.

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

முன்னர் நாம் செய்த செயலின் பலனைப் பின்னர் நாம் அடைவது உறுதியாகும். நன்மை செய்யின் நன்மை விளையும்,தீமை செய்யின் தீமை விளையும்.

கவலைமிக்க மனத்தை உடையவரின் உடல் சோர்வடைதால் ஒரு செயலை முனைப்புடன் செய்ய இயலாது.ஆகவே, மனக்கவலை உடையவர் வலுவிழந்தவராகவே கருதப்படுவார்.

செய்கையைக் கொண்டோ முகத்தோற்றத்தைக் கண்டோ ஒருவரின் கருத்தை அறிந்து கொள்ள முடியாதவர் எதையும் அறிந்துகொள்ள முடியாதவரே ஆவார்.

நாம் நம் உயிரை எவ்வாறு போற்றிப் பாதுகாக்கின்றோமோ, அவ்வாறே உலகில் உள்ள எல்லா உயிர்களையும் மதிக்கவேண்டும்.

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

மனக்கவலை பலக் குறைவு

கவலைமிக்க மனத்தை உடையவரின் உடல் சோர்வடைதால் ஒரு செயலை முனைப்புடன் செய்ய இயலாது.ஆகவே, மனக்கவலை உடையவர் அலுவிழந்தவராகவே கருதப்படுவார்.

நமக்குத் தேவையான செல்வம், அறிவு, அனுபவம் போன்றவற்றை முன்கூட்டியே பெற்றிருந்தால் தான் அவை நம் தேவைக்குப் பயன்படும்.

முன்னர் நாம் செய்த செயலின் பலனைப் பின்னர் நாம் அடைவது உறுதியாகும். நன்மை செய்யின் நன்மை விளையும்,தீமை செய்யின் தீமை விளையும்.

நாம் நம் உயிரை எவ்வாறு போற்றிப் பாதுகாக்கின்றோமோ, அவ்வாறே உலகில் உள்ள எல்லா உயிர்களையும் மதிக்கவேண்டும்.

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.

சிறந்த பண்புடையவரோடு சேரும் ஒருவர் அப்பண்பாளரின் தன்மைகளைப் பெற்று விளங்குவார்.

சைகையைக் கொண்டோ முகத்தோற்றத்தைக் கண்டோ ஒருவரின் கருத்தை அறிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு அறிந்துகொள்ள முடியாதவர் எதையும் அறிந்துகொள்ள முடியாதவரே ஆவார்.

கவலைமிக்க மனத்தை உடையவரின் உடல் சோர்வடைவதால் ஒரு செயலை முனைப்புடன் செய்ய இயலாது. ஆகவே, மனக்கவலை உடையவர் வலுவிழந்தவராகவே கருதப்படுவார்.

வெளித்தோற்றத்தைக் கண்டு ஒன்றைச் சிறந்ததென எண்ணி ஏமாந்துவிடக்கூடாது.

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

துணை போனாலும் பிணை போகாதே.

யைக் கொண்டோ முகத்தோற்றத்தைக் கண்டோ ஒருவரின் கருத்தை அறிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு அறிந்துகொள்ள முடியாதவர் எதையும் அறிந்துகொள்ள முடியாதவரே ஆவார்.

நாம் நம் உயிரை எவ்வாறு போற்றிப் பாதுகாக்கின்றோமோ, அவ்வாறே உலகில் உள்ள எல்லா உயிர்களையும் மதிக்க வேண்டும்.

நம்மிடம் உதவி கேட்கும் ஒருவருக்கு உதவுவதில் தவறில்லை . ஆனால், அவர் உதவி பெறும் பொருட்டுப் பிறரிடம் அவருக்காகப் பிணையாளியாக இருக்கக்கூடாது.

பண்புடையவரோடு சேரும் ஒருவர் அப்பண்பாளரின் தன்மைகளைப் பெற்று விளங்குவார்.

7.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

தன் உயிரைப்போல் மன்னுயிரையும் நினை.

முன்னர் நாம் செய்த செயலின் பலனைப் பின்னர் நாம் அடைவது உறுதியாகும். நன்மை செய்யின் நன்மை விளையும்; தீமை செய்யின் தீமை விளையும்.

நமக்குத் தேவையான செல்வம், அறிவு, அனுபவம் போன்றவற்றை முன்கூட்டியே பெற்றிருந்தால்தான் அவை நம் தேவைக்குப் பயன்படும்.

நாம் நம் உயிரை எவ்வாறு போற்றிப் பாதுகாக்கின்றோமோ, அவ்வாறே உலகில் உள்ள எல்லா உயிர்களையும் மதிக்க வேண்டும்.

மற்றவர்களுக்குத் தீங்கு செய்ய எண்ணுபவன் தானே அதற்கேற்ற பயனை அடைவான்.

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?