11th வரலாறு பாடம்-8

11th வரலாறு பாடம்-8

11th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

ஐரோப்பிய மறுமலர்ச்சி                                 ப.பாரதி

ஐரோப்பிய மறுமலர்ச்சி ப.பாரதி

10th - 11th Grade

6 Qs

11th வரலாறு பாடம்-8

11th வரலாறு பாடம்-8

Assessment

Quiz

History

11th Grade

Medium

Created by

MANIKANDAN H R

Used 2+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1. பிரபாகர் அவர் தனது மகள் ராஜஸ்ரீயை____________ என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்

கிரகவர்மன்

தேவகுப்தர்

சசாங்கன்

புஷ்யபுத்திரர்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஹர்ஷர் கன்னோசியின் அரியணையை__________ இன் அறிவுரையின்படி ஏற்றுக்கொண்டார்

கிரகவர்மன்

அவலோகிதேஷ்வர போதிசத்வர்

பிரபாகரவர்த்தனர்

போனி

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

.____________என்பவர் அயலுறவு மற்றும் போர்கள் தொடர்பான அமைச்சர் ஆவார்

குந்தலா

பானு

அவந்தி

சர்வாகதா

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்கண்டவற்றுள் அவரால் எழுதப்பட்ட நூல் எது ?

ஹர்ஷசரிதம்

பிரியதர்சிகா

அர்த்த சாஸ்திரம்

விக்ரம ஊர்வசியம்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?

தர்மபாலர் ரோமாபுரியில் பெரிய தொரு பௌத்த விகாரையைக் கட்டினார்

இராமபாலர் இராமசரிதத்தை எழுதினார்

மகிபாலன் கீதங்கள் வங்காளத்தின் கிராமப்பகுதிகளில் இப்போதும் பாடப்படுகின்றன

கௌடபாடர் ஆகம சாத்திரத்தை இயற்றினார்