தென்னிந்தியாவில் தன்னாட்சி இயக்கம்
யாரால் துவக்கப்பட்டது?
12th history lesson 3
Quiz
•
History
•
12th Grade
•
Medium
Gayathri Arya
Used 1+ times
FREE Resource
9 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தென்னிந்தியாவில் தன்னாட்சி இயக்கம்
யாரால் துவக்கப்பட்டது?
சி. ஆர். தாஸ்
அன்னிபெசண்ட்
பி.பி. வாடியா
எச்.எஸ். ஆல்காட்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பின்வருவனவற்றுள் அன்னிபெசண்ட் பற்றிய
சரியான கூற்று எது?
1. கர்னல் எச்.எஸ். ஆல்காட்டிற்குப் பிறகு பிரம்மஞான சபையின்
உலகளாவிய தலைவராக
அன்னிபெசண்ட்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2.1914இல் அவர்காமன்வீல் என்ற
வாராந்திரியை தொடங்கினார்.
3.1915ஆம் ஆண்டு "How India wrought for Freedom" என்ற தலைப்பிலான புத்தகத்தைப்பதிப்பித்தார்.
1 மற்றும் 2
2 மற்றும் 3
1 மற்றும் 3
1,2 மற்றும் 3
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கூற்று: ஜின்னாவை "இந்துமுஸ்லீம்
ஒற்றுமையின் தூதர்"
என்று சரோஜினி
அம்மையார் அழைத்தார்.
காரணம்: லக்னோ ஒப்பந்தத் தின்
தலைமைச்சிற்பி ஜின்னா ஆவார்.
கூற்று சரி.
காரணம் கூற்றிற்கான
விளக்கமல்ல.
கூற்று சரி. காரணம் கூற்றிற்கான விளக்கம்.
கூற்று தவறு. காரணம் சரி
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் யாரால் நிறுவப்பட்டது?
மகாத்மா காந்தியடிகள்
மதன்மோகன் மாளவியா
திலகர்
பி.பி. வாடியா
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1916ஆம் ஆண்டு லக்னோ மாநாட்டின்
முக்கியத்துவம்
முஸ்லீம் லீக் எழுச்சி.
காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் தற்காலிக இணைப்பு.
முஸ்லீம் லீக்கின் தனித்தொகுதி
கோரிக்கையை காங்கிரஸ்
ஏற்றுக் கொண்டது.
காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக்கின் கூட்டமர்வில்
ஜின்னாவின் எதிர்மறை போக்கு.
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பின்வருவனவற்றைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள
குறியீடுகள் உதவியுடன் பொருத்துக.
(அ) கதார் கட்சி- i. 1916
(ஆ) நியூ இந்தியா- ii. 1913
(இ) தன்னாட்சி இயக்கம்- iii. 1909
(ஈ) மிண்டோ-மார்லி
சீர்திருத்தம் - iv. 1915
ii, iv, i, iii
iv, i, ii, iii
i, iv, iii, ii
ii, iii, iv, i
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
“Indian Unrest” என்ற புத்தகத்தின் ஆசிரியர்
லாலா லஜபதிராய்
வேலண்டைன் சிரோல்
திலகர்
அன்னிபெசண்ட்
8.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கதார் கட்சி யாரால் நிறுவப்பட்டது?
லாலா லஜபதிராய்
ஏ.சி. மஜும்தார்
லாலா ஹர்தயாள்
சங்கர்லால் பாங்கர்
9.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் முதல் தலைவர் யார்?
பி.பி. வாடியா
ஜவஹர்லால் நேரு
லாலா லஜபதிராய்
சி.ஆர். தாஸ்
15 questions
Multiplication Facts
Quiz
•
4th Grade
20 questions
Math Review - Grade 6
Quiz
•
6th Grade
20 questions
math review
Quiz
•
4th Grade
5 questions
capitalization in sentences
Quiz
•
5th - 8th Grade
10 questions
Juneteenth History and Significance
Interactive video
•
5th - 8th Grade
15 questions
Adding and Subtracting Fractions
Quiz
•
5th Grade
10 questions
R2H Day One Internship Expectation Review Guidelines
Quiz
•
Professional Development
12 questions
Dividing Fractions
Quiz
•
6th Grade