Fun Brain 1

Fun Brain 1

Professional Development

14 Qs

quiz-placeholder

Similar activities

Module 18

Module 18

Professional Development

15 Qs

Demons Tamil

Demons Tamil

Professional Development

15 Qs

காஸ் விதியின் பயன்பாடுகள்

காஸ் விதியின் பயன்பாடுகள்

Professional Development

10 Qs

Module 8

Module 8

Professional Development

15 Qs

ILA mod 8 tamil

ILA mod 8 tamil

Professional Development

17 Qs

யாத்திராகமம் 15

யாத்திராகமம் 15

Professional Development

10 Qs

Pt Quiz

Pt Quiz

Professional Development

12 Qs

Module 2 | Chapter 10

Module 2 | Chapter 10

Professional Development

10 Qs

Fun Brain 1

Fun Brain 1

Assessment

Quiz

Professional Development

Professional Development

Easy

Created by

Ganesh TJ

Used 7+ times

FREE Resource

14 questions

Show all answers

1.

OPEN ENDED QUESTION

45 sec • 1 pt

1)      இது ஒரு சட்டப்படி குற்றம், ஆனால் குற்றவாளியை தண்டிக்க எவராலும் இயலாது? அது என்ன?

Evaluate responses using AI:

OFF

2.

OPEN ENDED QUESTION

45 sec • 1 pt

உங்கள் அலைபேசியில் உள்ள அனைத்து எங்களையும் பெருக்கினால் என்ன எண் கிடைக்கும்

Evaluate responses using AI:

OFF

3.

OPEN ENDED QUESTION

45 sec • 1 pt

ஒரு கைதியிடம், நீங்கள் பொய் சொன்னால் தூக்கிலிடப்படுவீர்கள், உண்மையை சொன்னால் சுடப்படுவீர்கள் என்று கூறுகிறார்கள். அந்த கைதி தன் உயிரை காப்பாற்ற என்ன சொல்ல வேண்டும்?

Evaluate responses using AI:

OFF

4.

OPEN ENDED QUESTION

45 sec • 1 pt

1)      ஒரு வீட்டில்ஐந்து நபர் உள்ளனர், அதில் ஒருவர் துணி துவைக்கிறார் , ஒருவர் அலைபேசியில் பேசிக்கொண்டு உள்ளார், ஒருவர் செஸ் விளையாடுகிறார் , ஒருவர் சமையல் செய்கிறார், ஒருவர் தொலைகாட்சி பார்க்கிறார்... ஐந்தாவது நபர் என்ன செய்கிறார்?

Evaluate responses using AI:

OFF

5.

OPEN ENDED QUESTION

45 sec • 1 pt

என்னை சாப்பிடுவதற்காக வாங்குவார்கள்? ஆனால் என்னை சாப்பிடமாட்டார்கள். நான் யார்

Evaluate responses using AI:

OFF

6.

OPEN ENDED QUESTION

45 sec • 1 pt

1)   1=3, 2=3, 3=5, 4=4, 5=4 எனில் 6=?

Evaluate responses using AI:

OFF

7.

OPEN ENDED QUESTION

45 sec • 1 pt

1)   எந்த மூன்று எண்களைகூட்டினாலும் பெருக்கினாலும் ஒரே எண் அதாவது ஒரே விடை கிடைக்கும்?

Evaluate responses using AI:

OFF

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?