Sec 3 EXP/3NA(O)_idioms and phrases

Sec 3 EXP/3NA(O)_idioms and phrases

9th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

இணைமொழிப்  புதிர் 5

இணைமொழிப் புதிர் 5

7th - 9th Grade

10 Qs

Sec 3 EXP/3NA(O)_idioms and phrases

Sec 3 EXP/3NA(O)_idioms and phrases

Assessment

Quiz

World Languages

9th Grade

Medium

Created by

Govindarajalu Krishnamoorthy

Used 2+ times

FREE Resource

AI

Enhance your content

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ராம் ______________ உழைத்துப் பணத்தைச் சேமித்துத் த‎ன் மகனை வெளிநாட்டிற்கு உயர்கல்வி கற்க அனுப்பினார்.

ஒத்துப் பாடி

ஓடியாடி

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குமார்,  வேண்டாத  பழக்கங்களுக்கு ____________ வாழ்ந்ததால்  தீராப்  பழிக்கு ஆளானா‎ன்.

இடங்கொடுத்து

ஓடியாடி

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொருளாதாரத்தில் பி‎ன்தங்கி இருப்பவர்களுக்கு ____________ அரசு அவ்வப்போது பல நல்ல திட்டங்களை அறிவிக்கிறது.

கையைக் கடிக்க

கை கொடுக்க

தட்டிக் கொடுக்க

தட்டிக் கேட்க

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சேகரை ___________ ஆளில்லாததால், அவ‎ன் தீய வழியில் செல்ல ஆரம்பித்தா‎‎‎‎‎‎‎‎ன்.

தட்டிக் கொடுக்க

கையைக் கடிக்க

தட்டிக் கேட்க

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

முதியவர்கள் சிலர் ___________ தெரியாதவர்களிடம் ஏமாறுவதைப் பற்றி நாம் செய்தித்தாள்களில் அடிக்கடி படிக்கிறோம்

ஊரும் பேரும்

கை கொடுக்க