வளரும் கவிஞர் 2022

வளரும் கவிஞர் 2022

11th Grade

7 Qs

quiz-placeholder

Similar activities

தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு

தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு

11th Grade

10 Qs

வளரும் கவிஞர் 2022

வளரும் கவிஞர் 2022

Assessment

Quiz

World Languages

11th Grade

Medium

Created by

Kalaivani ILANGO

Used 4+ times

FREE Resource

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

குறளடியில் எத்தனை சீர்கள் இருக்கும் ?

ஒன்று

இரண்டு

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

அன்றே மறப்பது நன்று. இது சிந்தடிக்குச் சரியான எடுத்துக்காட்டா?

ஆம்

இல்லை

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

அளவடியில் ஐந்து சீர்கள் இருக்கும்

சரி

தவறு

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

மரபுக்கவிதைகளில் வெண்பா வகையும் ஒன்று .

ஆம்

இல்லை

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

அடிகளில் முதல் எழுத்து ஒன்றி வருவது...

மோனை

எதுகை

6.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

சின்ன சின்ன ஆசை

சிறகடிக்கும் ஆசை

- இவ்வரிகளில் இயைபு இல்லை

சரி

தவறு

7.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

அந்தாதி என்றால்...

பாடலைத் தொடங்கும் சொல்லில் அடுத்த அடியை முடிக்க வேண்டும்

பாடலை முடிக்கும் சொல்லில் அடுத்த அடியைத் தொடங்க வேண்டும்