அறிவியல் ஆண்டு 4

அறிவியல் ஆண்டு 4

4th Grade

9 Qs

quiz-placeholder

Similar activities

மூலப்பொருள்

மூலப்பொருள்

4th Grade

10 Qs

வெப்பம்

வெப்பம்

1st - 5th Grade

10 Qs

UPSR Sains (தொகுதி 1) - உமா பதிப்பகம்

UPSR Sains (தொகுதி 1) - உமா பதிப்பகம்

4th - 6th Grade

10 Qs

ஒளியின் தன்மை

ஒளியின் தன்மை

4th Grade

14 Qs

பொருளின் தன்மை

பொருளின் தன்மை

4th Grade

10 Qs

ஒளி ஊடுறுவும் தன்மை

ஒளி ஊடுறுவும் தன்மை

4th Grade

10 Qs

அறிவியல் ஆண்டு 4 - சக்தி

அறிவியல் ஆண்டு 4 - சக்தி

4th Grade

13 Qs

இரசாயணத்தன்மை

இரசாயணத்தன்மை

4th - 5th Grade

13 Qs

அறிவியல் ஆண்டு 4

அறிவியல் ஆண்டு 4

Assessment

Quiz

Science

4th Grade

Hard

Created by

Revathi Samynathan

Used 3+ times

FREE Resource

9 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒளி மூலங்கள் என்றால் என்ன?

எரியும் பொருள்கள்

ஒளிரும் பொருள்கள்

தீப்பற்றக்கூடியப் பொருள்கள்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எது முதன்மை ஒளி மூலம்?

நிலா

நட்சத்திரம்

சூரியன்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒளி ________________ பயணிக்கும்.

குறுக்குக்கோட்டில்

நேர்க்கோட்டில்

வளைவுக்கோட்டில்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நிழல் எப்போது ஏற்படும்?

ஒளி ஊடுருவும் போது

ஒளி தடைப்படும்போது

ஒளி விலகிச் செல்லும்போது

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொருளின் _____________ ஏற்ப நிழலின் தெளிவு மாறுபட்டிருக்கும்.

வகைக்கு

அளவுக்கு

நிறத்திற்கு

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எப்பொருளில் நிழல் தோன்றாது?

ஒளி ஊடுருவும் பொருள்

ஒளி ஊடுருவாப் பொருள்

குறையொளி ஊடுருவும் பொருள்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எப்பொருளில் குறைவான ஒளி தோன்றும்?

ஒளி ஊடுருவும் பொருள்

ஒளி ஊடுருவாப் பொருள்

குறையொளி ஊடுருவும் பொருள்

8.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இவற்றில் எது ஒளி ஊடுருவாப் பொருள்?

அலுமினியத் தட்டு

ஆடித் தட்டு

நெகிழித் தட்டு

9.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

 

தெளிவற்ற நிழலை ஏற்படுத்தும் பொருள் எது?

பலகை

மணிலா அட்டை

நெகிழி அட்டை