04122021 Overcomers Quiz

04122021 Overcomers Quiz

3rd Grade

9 Qs

quiz-placeholder

Similar activities

நமது சமயத்தை அறிவோம் -பாக்யா 17

நமது சமயத்தை அறிவோம் -பாக்யா 17

1st - 10th Grade

14 Qs

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி

KG - 12th Grade

11 Qs

Bible Quiz

Bible Quiz

KG - Professional Development

10 Qs

04122021 Overcomers Quiz

04122021 Overcomers Quiz

Assessment

Quiz

Religious Studies

3rd Grade

Easy

Created by

Allwin Stevenson

Used 1+ times

FREE Resource

9 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

___________ அவனுடைய வேலைக்காரன்மேல் குற்றஞ்சுமத்தாதே;

எவரிடத்திலும்

பிறரிடத்தில்

தேவனிடத்தில்

எஜமானிடத்தில்

2.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

அவன் உன்னைச் சபிப்பான், நீ __________க் காணப்படுவாய்.

குருடனாக

குரூரனாக

குறைவுள்ளவனாக

குற்றவாளியாக

3.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

தங்கள் தகப்பனைச் சபித்தும், தங்கள் தாயை ஆசீர்வதியாமலும் இருக்கிற _________.

சத்துமுண்டு

சரீரமுண்டு

சாட்சியுண்டு

சந்ததியாருமுண்டு

4.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

தாங்கள் அழுக்கறக் _________, தங்கள் பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியாருமுண்டு.

கலக்கப்படாமலிருந்தும்

கசக்கப்படாமலிருந்தும்

கக்கப்படாமலிருந்தும்

கழுவப்படாமலிருந்தும்

5.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

வேறொரு சந்ததியாருமுண்டு; அவர்கள் கண்கள் எத்தனை _________ அவர்கள் இமைகள் எத்தனை நெறிப்புமானவைகள்.

மேலெழும்பியும்

மேன்மையும்

மேலேயும்

மேட்டிமையும்

6.

MULTIPLE SELECT QUESTION

10 sec • 1 pt

தேசத்தில் _________ மனுஷரில் எளிமையானவர்களையும் பட்சிப்பதற்குக் _________ பற்களையும் கத்திகளையொத்த கடைவாய்ப்பற்களையுமுடைய சந்ததியாருமுண்டு.

கத்திகளையொத்த

சிறியவர்களையும்

சிறுமையானவர்களையும்

கட்கங்களையொத்த

7.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

தா, தா, என்கிற இரண்டு ________ அட்டைக்கு உண்டு.

குளங்கள்

குள்ளர்கள்

குணசாலிகள்

குமாரத்திகள்

8.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

__________ மூன்றுண்டு, போதும் என்று சொல்லாத நான்குமுண்டு.

திறக்காத

திமிராத

திணராத

திருப்தியடையாத

9.

MULTIPLE SELECT QUESTION

10 sec • 1 pt

அவையாவன: ___________, மலட்டுக் கர்ப்பமும், _________ திருப்தியடையாத நிலமும், போதுமென்று சொல்லாத அக்கினியுமே.

தந்தாலும்

பகற்காலமும்

பாதாளமும்

தண்ணீரால்