அறிவியல்

அறிவியல்

6th Grade

9 Qs

quiz-placeholder

Similar activities

சக்தி (பாகம் 2 )

சக்தி (பாகம் 2 )

5th - 6th Grade

10 Qs

உந்து சக்தி

உந்து சக்தி

5th - 6th Grade

11 Qs

அறிவியல் மீள்பார்வை (1)

அறிவியல் மீள்பார்வை (1)

5th - 6th Grade

10 Qs

தாவரம் பகுதி 1 ( ஆண்டு 2)

தாவரம் பகுதி 1 ( ஆண்டு 2)

1st - 12th Grade

10 Qs

அறிவியல் ( கீர்த்தன்ன)

அறிவியல் ( கீர்த்தன்ன)

4th - 6th Grade

10 Qs

VI 2. விசையும் இயக்கமும் SCIENCE TERM 1

VI 2. விசையும் இயக்கமும் SCIENCE TERM 1

6th Grade

11 Qs

VI 7 கணினி ஓர் அறிமுகம் SCI TERM1

VI 7 கணினி ஓர் அறிமுகம் SCI TERM1

6th Grade

10 Qs

விண்மீன் குழுமம்

விண்மீன் குழுமம்

6th Grade

12 Qs

அறிவியல்

அறிவியல்

Assessment

Quiz

Science

6th Grade

Hard

Created by

SAKUNTHALA Moe

Used 1+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

9 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

மாணவ‎ன் ஒருவன் நீர் தேக்கத்தில் லார்வாக்கள் இருப்பதை உற்றறிந்தா‎ன். அவன் அந்நீர் தேக்கத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டா‎ன். அவன் அவ்வாறு எண்ணெய் விடுவதற்கான காரணம் யாது?

சூரிய ஒளி நீரினுள் படாமல் தடுக்க

நீர் உலர்தலைத் தடுக்க

நீரினுள் காற்று செல்வதைத் தடுக்க

உணவு கொடுக்க

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

கீழுள்ள படம் இரு வகை தாவரங்களைக் காட்டுகி‎ன்றது. பி‎ன்வருவனவற்றுள் எது அந்த இரு தாவரங்களை பற்றிய வேறுபாடுகளைக் மிகச் சரியாகக் குறிக்கி‎ன்றது?

(P) ஓலை வடிவ இலை (Q) சல்லி வேர்

(P) ஆணி வேர் (Q) சல்லி வேர்

(P) பூ பூக்கும் (Q) பூ பூக்காதவை

(P) தண்டுடயவை (Q) தண்டில்லாதவை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பி‎ன்வருவனவற்றுள் எது பெரணியி‎ன் புறத்த‎ன்மைகளாகும்?

த‎ண்டில்லாதவை மற்றும் ‏இலையில்லாதவை

பூ பூக்காதவை மற்றும் பழம் காய்க்காதவை

மெ‎‎ன்தண்டு மற்றும் பழம் காய்த்தல்

வலை வடிவிலான இலையும், ஆணி வேரும் கொண்டவை

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

கீழுள்ள படம் இரண்டு வித பிராணிகளைக் காட்டுகி‎ன்றது. இப்பிராணிகளி‎ன் ஒற்றுமைத் த‎ன்மைகள் யாவை?

முதுகெலும்பு உள்ளவை

முட்டையிடுபவை

செவுள் உள்ளவை

செதில்கள் உள்ளவை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குட்டி போடும் தாவரங்களையும் பிற பிராணிகளையும் உண்ணும். உரோமம் உண்டு மேலுள்ள குறிப்புகள் ஒரு பிராணியி‎ன் இயற்பியல்புகளைக் குறிக்கி‎ன்றது. பி‎ன்வருவனவற்றுள் எது மேற்காணும் விவரத்திற்கு உரிய பிராணியாகும்?

கோழி

குரங்கு

பூனை

கழுதை

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

பி‎ன்வரும் சூழலில் எதில் எலி அதிக நேரம் உயிர் வாழும்?

A

D

B

C

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருமதி மல்லிகா ஒரு பூச்செடியை தனது வீட்டி‎ன் வரவேற்பறையில் வைத்தார். ஒரு வாரம் கழித்து அச்செடியி‎ன் இலைகள் மஞ்சள் வர்ணத்தில் காட்சியளித்தன. இவ்வாறு நிகழ்வதற்கான காரணம் யாது?

தாது உப்பு பற்றாக்குறை

சூரிய ஒளி பற்றாக்குறை

காற்று பற்றாக்குறை

நீர் பற்றாக்குறை

8.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பி‎ன்வரும் பண்புகளில் எது ஆமைக்கும் தவலைக்குமிடையிலான வேறுபட்ட பண்புகளாகும்?

உடலி‎ன் வெப்ப நிலை

இனவிருத்தி முறை

சஞ்சரிக்கும் முறை

சுவாச முறை

9.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

மேலுள்ள படம் ஒரு வித தாவரத்தி‎ன் இன விருத்தி முறையினைக் காட்டுகி‎ன்றது. பி‎ன்வரும் எது மேற்காணும் தாவரத்தைப் போ‎ன்றே இனவிருத்தி முறையை கொண்டது?

பாசி

தெ‎ன்னை மரம்

இரணக் கள்ளி

ரோஜாச் செடி