அகல்விளக்கு அத்தியாயம் 1

அகல்விளக்கு அத்தியாயம் 1

10th Grade

9 Qs

quiz-placeholder

Similar activities

தமிழ் மொழி ஆண்டு 6 - பயிற்சி 3

தமிழ் மொழி ஆண்டு 6 - பயிற்சி 3

1st - 12th Grade

10 Qs

அகல்விளக்கு அத்தியாயம் 1

அகல்விளக்கு அத்தியாயம் 1

Assessment

Quiz

Education

10th Grade

Hard

Created by

KAMELESWARI Moe

Used 1+ times

FREE Resource

9 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

சந்திரனுக்கு நெல்லிக்காய் கொடுத்தது போல வேலய்யனும் "எனக்கும் அப்படி ஒன்று கொடு" என்று கேட்கும் பொழுது நெல்லிக்காய் விற்பவள் எவ்வாறு பதிலளித்தாள்?

"அய்யோ! நெல்லிகாய் லாபம் கட்டாது அப்பா!" என்றாள்

"அய்யோ! விலை கட்டாது அப்பா!" என்றாள்

"அப்பாவி! விலை கட்டாது அப்பா!" என்றாள்

"அய்யோ! விலை கட்டாது மகனே!" என்றாள்

2.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

கீழ்க்காணும் சூழலில் எவை சரியானாது?


*ஒன்றுக்கு மேற்ப்பட்ட விடைகள் உள்ளன.

"நீ சோம்பேறி. இந்தக் குடும்பமே அப்படித்தான். சந்திரனைப் பார் எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறது! அவன் முகத்தில் இரண்டு நாள் விழித்து எழுந்தால் எந்தச் சோம்பேறிக்கும் சுறுசுறுப்பு வந்திடுமே. நீ நாள்தோறும் அவனோடு பழகுகிறாய்; உனக்கு ஒன்று வரவில்லையே! என்பார் அம்மா.

சிவப்புக்கும் தூற்றுகிற கறுப்புக்கும் அவ்வளவு வேறுபாடு இருப்பதாக ஐரோப்பியர் எண்ணுவதில்லை என்பதை வளர்ந்த பிறகு தெரிந்துகொண்டேன் என வேலய்யன் நினைவுறுகிறான்.

சந்திரனுடைய தாய்வழிப் பாட்டனார் உழுது பாடுபட்ட உழைப்பாளி.

சந்திரன் சுறுசுறுப்பாக இருந்ததாக என் தாய் அடிக்கடி பாராட்டிக் கூறினார் என வேலய்யன் நினைவுறுகிறான்.

3.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

பாக்கியம் அம்மையாரின் தம்பி என்ன வேலை செய்கிறார்?

மளிகை கடையில் கணக்கு எழுதுபவர்.

பெட்ரோல் கடையில் கணக்கு எழுதுபவர்.

வியாபாரம் செய்கிறார்.

துணிக் கடையில் கணக்கு எழுதுபவர்.

4.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

பாக்கிய அம்மையாரின் நிலை எது சரியானது?

இளமையிலே கணவனை இழந்தவர். குழந்தையும் உள்ளது

முதுமையிலே கணவனை இழந்தவர். குழந்தையும் இல்லை.

இளமையிலே தங்கையை இழந்தவர். குழந்தையும் இல்லை.

இளமையிலே கணவனை இழந்தவர். குழந்தையும் இல்லை.

5.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

பாக்கியம் அம்மையார் சந்திரனை பாராட்டுவதை கண்டு வேலய்யன் கவலைப்பட்டான்.


மேற்காணும் சூழல் _____________ ஆனது.

சரி

தவறு

6.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

சிற்றுண்டிக்கடையில் பரிமாறுபவன் முதல் பஸ் விடுபவன் முதல் வரையில் பள்ளிக்கூட ஆசிரியர் முதல் கல்வி அதிகாரி வரையில் சந்திரனிடமே மிக்க அன்பு செலுத்தியதை கண்டேன் என வேலய்யன் கூறுகிறான்.

தவறு

சரி

7.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

வேலய்யனுடைய கையெழுத்து நன்றாக அச்சுப்போல் அழக்காக ஒழுங்காக இருந்தது.

சரி

தவறு

8.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

வரலாற்று ஆசிரியர் 'உடலின் அழகைவிட உள்ளத்தின் அழகே போற்றத்தக்கது என்றும் வடிவ அமைப்பைவிட அறிவின் நுட்பமே பாராட்டத் தக்கது' எனக் கூறியது என்பது யாருடைய கருத்து?

திருமலைநாயக்கன்

கருமலைநாயக்கன்

திருநாயக்கன்

திருநாயக்கன் பெருமாள்

9.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

ஏன் வரலாற்று ஆசிரியர் வேலய்யனை திட்டினார்?

வேலய்யன் அலறியதை உணர்ந்ததால்

வேலய்யன் பாடத்தை எழுத்தாமல் இருப்பதை உணர்ந்ததால்

வேலய்யனின் முகத்தைப் பார்த்துப் பாடத்தில் கவனிக்காமலிருப்பதை உணர்ந்ததால்

வேலய்யன் சினிமாவை எண்ணிக் கொண்டிருந்ததால்