Search Header Logo

கணிதம் ஆண்டு 5 (வீதம் 10.11.2021)

Authored by Latha Rama Murthy

Mathematics

5th Grade

Used 7+ times

கணிதம் ஆண்டு 5 (வீதம் 10.11.2021)
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3 ஆப்பிள் பழங்களின் பொருண்மை 900g. அதே போன்ற 7 ஆப்பிள் பழங்களின் பொருண்மை என்ன?

2100g

300g

700g

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

RM60க்கு 12 மீன்கள் வாங்கலாம் என்றால் RM45க்கு அதே மாதிரியான எத்தனை மீன்கள் வாங்க முடியும்?

6

8

9

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

20 லிட்டர் ஆரஞ்சுப் பழச்சாற்றைப் பயன்படுத்தி 80 குளிர்பானப் புட்டிகள் தயாரிக்க முடியும். அப்படியானால், 60 லிட்டர் ஆரஞ்சுப் பழச்சாற்றைப் பயன்படுத்தி எத்தனை குளிர்பானப் புட்டிகளைத் தயாரிக்க முடியும்?

80

240

160

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அம்மா 24 மீட்டர் துணியைக் கொண்டு 30 சட்டைகளைத் தைத்தார். இப்போது, அவரிடம் 4 மீட்டர் துணி மட்டுமே இருப்பதால் அவரால் எத்தனை சட்டைகளைத் தைக்க முடியும்

1

5

26

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

RM12க்கு 4 புத்தக அட்டைகளை வாங்க முடியுமெனில் 15 புத்தக அட்டைகளை வாங்க எவ்வளவு பணம் தேவைப்படும்.

RM45

RM30

RM15

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?