suresh kanthan

suresh kanthan

11th Grade

8 Qs

quiz-placeholder

Similar activities

History

History

10th - 11th Grade

10 Qs

மராத்தியர்கள் - க்விஜ்

மராத்தியர்கள் - க்விஜ்

11th Grade

10 Qs

SPI Quiz

SPI Quiz

6th Grade - Professional Development

7 Qs

எகிப்திய நாகரிகம்

எகிப்திய நாகரிகம்

6th Grade - University

10 Qs

Civics education

Civics education

11th Grade

12 Qs

வரலாறு ஆண்டு 5 ஆசிரியர் சே.சுமதி

வரலாறு ஆண்டு 5 ஆசிரியர் சே.சுமதி

1st - 12th Grade

10 Qs

suresh kanthan

suresh kanthan

Assessment

Quiz

History

11th Grade

Medium

Created by

Dhanushika Danu

Used 1+ times

FREE Resource

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

கோல்புறூக் கமரன் சீர்திருத்தம் எத்தனையாம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது

1833

1845

1918

1921

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

கோப்பி முதலாவதாக பயிரிடப்பட்ட இடம்

மாத்தளை

தலவாக்கலை

அகலவத்தை

சிங்ஹபிட்டிய

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தனியார் கோப்பி தோட்டத்தை ஆரம்பித்த ஆளுனர்

பிரெடரிக்நோர்த்

தோமஸ்மெய்டலன்

ரொபர்ட் ப்ரௌன்றிக்

எ ட்வட்பான்ஸ்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இலங்கையில் கோப்பி பயிர்ச்செய்கை முற்றாக வீழ்ச்சியடைய காரணம்

கோப்பிக்கான கேள்விகுறைவடைந்தமை

பல நாடுகளில்கோப்பி பயிரிடப்பட்டமை

கோப்பி பயிருக்கு வெளிறல் நோய் ஏற்பட்டமை

கோப்பிக்கான மாற்றுப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டமை

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

தரிசு நிலச்சட்டம் எத்தனையாம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது

1840

1847

1848

1869

6.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

பெருந்தோட்ட பயிர்கள் உள்ளடங்கிய கூட்டம்,

கறுவா ,ஏலம், கராம்பு

தேயிலை , இறப்பர்,தென்னை

இறப்பர் ,கறுவா, தென்னை

தேயிலை ,இறப்பர்,சாதிக்காய்

7.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

விவசாய வேலைகளின் போது அயலவரின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வது , அவர்களின் தேவைகளுக்கு தமது ஒத்துழைப்பை வழங்கும் முறையை எவ்வாறு அழைப்பர்

சேவாபரவேணி

அத்தம் முறை

இராஜகாரிய முறை

அரச சேவை முறை

8.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

பிரித்தானியர் இலங்கை முழுவதையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த ஆண்டு

1796

1802

1815

1818