Search Header Logo

அணி இலக்கணம் (இயல் 8) - வகுப்பு 7

Authored by Prabavathi Teacher

Other

7th Grade

Used 8+ times

அணி இலக்கணம் (இயல் 8) - வகுப்பு 7
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

அணி - என்ற சொல்லின் பொருள் -------

வெகுளி

அழகு

ஆடை

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

ஏகதேசம் - என்ற சொல்லின் பொருள் --------

முழுப்பகுதி

அரைப்பகுதி

ஒருபகுதி

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

செய்யுளை சொல்லாலும் பொருளாலும் அழகுபடுத்துவது --------- எனப்படும்.

அணி

வேற்றுமை

இரட்டுற மொழிதல்

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

உவமிக்கப்படும் பொருள் முன்னும், உவமை பின்னுமாக அமைவது --------

ஏகதேச உருவக அணி

உருவக அணி

உவமை அணி

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

உவமை அணியின் தலைகீழ் மாற்றம் --------

வேற்றுமை அணி

உருவக அணி

ஏகதேச உருவக அணி

6.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

ஒன்றை உருவகப்படுத்தி, மற்றொன்றை உருவாக்கப்படுத்தாமல் விடுவது ---------

உருவக அணி

ஏகதேச உருவக அணி

வேற்றுமை அணி

7.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

கடல் போன்ற துன்பம் - என்பதை உருவகமாக மாற்றுக.

கடல்துன்பம்

துன்பக்கடல்

கடல்தான் துன்பம்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?