
SAINS TAHUN 2
Authored by HEMA Moe
Science
2nd Grade
Used 9+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
2. பின்வரும் விடைகளில் பரம்பரைக் கூறுகள் ஆகும் .ஒன்றைத் தவிர
தோலின் நிறம்
தலைமுடியின் வகை
விழிப்படலத்தின் நிறம்
கால் பாதம்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
3. குட்டிப்போடும் விலங்கினைத் தேர்ந்தெடுக.
தவளை
வண்ணத்துப்பூச்சி
கோழி
புலி
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
4. கரையும் பொருளைத் தெரிவுச் செய்க.
உப்பு
ஜவ்வரசி
மிளகு
மாவு
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
5. நாம் ________ சுவாசித்து கரிவளியை வெளியிடுகிறோம்.
காற்றைச்
உயிர்வளியைச்
ஹைட்ரோஜன்
நைட்ரோஜன்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1. தாயைப் போல் ஒத்திராத விலங்கு ஒன்றினைத் தெரிவு செய்க.
ஆடு
மாடு
கொசு
முயல்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?