துன்பம் வெல்லும் கல்வி - வகுப்பு 6

துன்பம் வெல்லும் கல்வி - வகுப்பு 6

6th Grade

7 Qs

quiz-placeholder

Similar activities

தமிழ்மொழி இலக்கணம்

தமிழ்மொழி இலக்கணம்

6th Grade

10 Qs

இணைமொழி

இணைமொழி

5th - 6th Grade

10 Qs

போதைப் பொருள் ஒழிப்பு வாரத் துவக்க விழா புதிர்ப்போட்டி

போதைப் பொருள் ஒழிப்பு வாரத் துவக்க விழா புதிர்ப்போட்டி

1st - 6th Grade

10 Qs

Women in Bible

Women in Bible

KG - Professional Development

10 Qs

வரலாறு

வரலாறு

6th Grade

10 Qs

நம் நாட்டின் தேசிய சின்னங்கள்

நம் நாட்டின் தேசிய சின்னங்கள்

6th Grade

10 Qs

பூப்பந்து

பூப்பந்து

4th - 6th Grade

12 Qs

வெறுங்கை என்பது மூடத்தனம்

வெறுங்கை என்பது மூடத்தனம்

1st - 10th Grade

10 Qs

துன்பம் வெல்லும் கல்வி - வகுப்பு 6

துன்பம் வெல்லும் கல்வி - வகுப்பு 6

Assessment

Quiz

Other

6th Grade

Practice Problem

Easy

Created by

Prabavathi Teacher

Used 12+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

துன்பம் வெல்லும் கல்வி - என்ற பாடலின் ஆசிரியர் யார்?

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

உடுமலை நாராயணகவி

கடியலூர் உருத்திரங்கண்ணனார்

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

மாற்றார் - என்ற சொல்லின் பொருள் ---------

பகைவர்

மற்றவர்

பெரியோர்

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

மக்கள் கவிஞர் - என்று அழைக்கப்படுபவர் யார்?

பாரதியார்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பாரதிதாசன்

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

கல்யாணசுந்தரம் திரையிசைப் பாடல்களில் --------- உயர்வைப் போற்றியவர்.

பணக்காரர்களின்

ஆங்கிலேயர்களின்

உழைப்பாளிகளின்

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

---------- கூறும் அறிவுரைகளை மீறக்கூடாது.

சிறியோர்

பெரியோர்

குழந்தைகள்

6.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

நாம் --------- குறைசொல்லும் படி வளரக் கூடாது.

கெட்டவர்கள்

குழந்தைகள்

நல்லவர்கள்

7.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

---------- தொடும் அளவுக்கு அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

வானத்தைத்

மரத்தைத்

மலையைத்