
புதிர் (பிரிவு 5)
Authored by Tivyasruthi Nair Prem Ananth
Religious Studies
10th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
நாயன்மார்களுள் உட்கார்ந்த நிலையில் இருப்பவர் யார்?
மாணிக்கவாசகர்
காரைக்கால் அம்மையார்
திருநாவுக்கரசர்
இசைஞானியார்
2.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
மீன் பிடிக்கும் போது தனக்குக் கிடைக்கும் முதல் மீனை சிவார்ப்பணம் என கூறி கடலில் விட்ட நாயன்மார் யார்?
ஆதித்தர்
அதிபத்தர்
மாணிக்கவாசகர்
கண்ணப்பர்
3.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
திருஞானசம்பந்தரின் திருமுறைகளின் தொகுப்பின் பெயர் என்ன?
திருப்புகழ்
திருக்கடைக்காப்பு
திருவாசகம்
திருவங்கமாலை
4.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
இராமலிங்க சுவாமிகள் பாடிய பாடல்களை எவ்வாறு அழைப்போம்?
திருவருட்பா
திருப்புகழ்
திருவிசைப்பா
திருப்பல்லாண்டு
5.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
சுந்தரமூர்த்தி நாயனார் ஓதிய திருமுறைகளை எவ்வாறு அழைப்போம்?
திருப்பல்லாண்டு
திருகடைக்காப்பு
திருப்பாட்டு
திருவிசைப்பா
6.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
சுண்ணாம்புக் கால்வாய்/நீற்றறையிலிருந்து வெளியே வந்த அப்பர் எந்த திருமுறையை பாடினார்?
கூற்றாயினவாறு
துஞ்சலும் துஞ்சல்
மாசில் வீணையும்
சொற்றுணை வேதியன்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
'பூவியல் புரிகுழல்' என்ற பாடலில் 'மாவியல் பொழில்வழி' என்ற சொல் எதனைக் குறிக்கிறது?
மாவிலை
மாந்தோப்பும் வண்டுகளும்
மாமரம்
மாமரங்களும் வண்டுகளும் நிறைந்த சோலை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?
Similar Resources on Wayground
10 questions
Deuteronomy 7-9
Quiz
•
5th Grade - Professio...
7 questions
Ash Shifaa -Quiz Session 26
Quiz
•
10th Grade
15 questions
தேவாரம்
Quiz
•
7th - 11th Grade
10 questions
சமயப் புதிர்க்கேள்வி 2
Quiz
•
KG - 12th Grade
10 questions
2 Peter 1-3
Quiz
•
5th Grade - Professio...
10 questions
Genesis 45-47
Quiz
•
5th Grade - Professio...
Popular Resources on Wayground
15 questions
Fractions on a Number Line
Quiz
•
3rd Grade
20 questions
Equivalent Fractions
Quiz
•
3rd Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
54 questions
Analyzing Line Graphs & Tables
Quiz
•
4th Grade
22 questions
fractions
Quiz
•
3rd Grade
20 questions
Main Idea and Details
Quiz
•
5th Grade
20 questions
Context Clues
Quiz
•
6th Grade
15 questions
Equivalent Fractions
Quiz
•
4th Grade
Discover more resources for Religious Studies
20 questions
-AR -ER -IR present tense
Quiz
•
10th - 12th Grade
10 questions
Understanding Meiosis
Interactive video
•
6th - 10th Grade
15 questions
Making Inferences
Quiz
•
7th - 12th Grade
18 questions
SAT Prep: Ratios, Proportions, & Percents
Quiz
•
9th - 10th Grade
15 questions
Main Idea and Supporting Details.
Quiz
•
4th - 11th Grade
12 questions
Parallel Lines Cut by a Transversal
Quiz
•
10th Grade
12 questions
Add and Subtract Polynomials
Quiz
•
9th - 12th Grade
7 questions
How James Brown Invented Funk
Interactive video
•
10th Grade - University