மாணவர் சுயமதிப்பீடு

மாணவர் சுயமதிப்பீடு

4th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

தமிழ்மொழி (உவமைத்தொடர்)

தமிழ்மொழி (உவமைத்தொடர்)

4th - 6th Grade

10 Qs

தமிழ் மொழி (இடம்)

தமிழ் மொழி (இடம்)

4th - 6th Grade

10 Qs

மாணவர் சுயமதிப்பீடு

மாணவர் சுயமதிப்பீடு

Assessment

Quiz

Other

4th Grade

Easy

Created by

Malini Harikrishnan

Used 1+ times

FREE Resource

AI

Enhance your content

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • Ungraded

நான் முன் நடவடிக்கைகள் ( Pre Activity) வழி பரிசுப் பொருள்களைப் பற்றி தகவல்களைத் தெரிந்துகொண்டேன்.

ஆம், நிச்சயமாக. மிக நன்று.

ஓரளவு நன்று.

இல்லை, முயற்சி செய்தேன்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • Ungraded

"நேர்மைக்குக் கிடைத்த பரிசு" என்ற கதையிலிருந்து நேர்மை என்ற பண்பைப் பற்றி நன்கு புரிந்துகொண்டேன்.

நிச்சயமாக. சிறப்பு!! :) :) :)

ஓரளவு. நன்று :) :)

கதை புரிவில்லை :( :(

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • Ungraded

கிறிஸ்மஸ் தாத்தாவின் கதை வழி கிறிஸ்மஸ் அன்று பரிசுகள் வழங்கு வழக்கத்தைப் பற்றித் தெரிந்துகொண்டேன்.

மிக்க நன்று. சிறப்பாகப் புரிந்தது :) :) :) :) :)

ஓரளவு புரிந்தது :) :)

புரிந்துகொள்ள முயற்சி செய்வேன் :) :)

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • Ungraded

"கிறிஸ்மஸ் பரிசு" என்ற 10.3ல் உள்ள கேட்டல் கருத்தறிதல் பயிற்சியை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

ஆம், நிச்சயமாக. மிக்க நன்று.

ஓரளவு நன்று.

முயற்சி செய்தேன். என்னால் முடியும்.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • Ungraded

"கிறிஸ்மஸ் பரிசு" என்ற 10.3ல் உள்ள கேட்டல் கருத்தறிதல் பயிற்சியை என்னால் தன்னம்பிக்கையுடன் செய்ய முடிந்தது.

ஆம், நிச்சயமாக. சிறப்பாகச் செய்தேன்.

ஓரளவு முடிந்தது.

முயற்சி செய்தேன். என்னால் முடியும்.