வாரம் 4 - அத்தியாயம் 3

Quiz
•
Religious Studies
•
Professional Development
•
Easy
Vrndha Govindasamy
Used 1+ times
FREE Resource
6 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1. விஷ்ணுவிற்கு அர்பணிக்கப்படாத செயல்களின் விளைவு என்ன?
அச்செயல் ஒருவரை ஜடவுலகில் பந்தப்படுத்தும்
ஒருவரை பற்றுதலிலிருந்து விடுவிக்கும்
ஒருவரை மாயையின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கும்
மேற்கண்ட அனைத்தும்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
2. செயல்களிலிருந்து விலகிக்கொள்வதால் விளைவுகளிலிருந்து ஒருவன் ______ பெறமுடியாது. _______ மட்டும் பக்குவமடைதல் என்பதும் இயலாததாகும்.
துயரம் , அயராத உழைப்பு
விடுதலை, துறவால்
தப்பிக்க , அயராத உழைப்பு
தப்பிக்க, வெற்றி
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
3. _______யாகம் உண்டாக்கப்படுகிறது.
நற்செயல்களால்
விதிக்கப்பட்ட கடமைகளால்
தீய செயல்களால்
மேற்குறிப்பிட்டவைகளால் அல்ல
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
4. புலன்களின் திருப்திக்காக மட்டும் வாழ்பவனின் வாழ்வு _______ ஆகும்.
ஸ்வர்கம்
நரகம்
பலனற்றது
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
5. ஜனகரை போன்ற மன்னர்களும் ___________ மூலமாகவே பக்குவமடைந்தனர்.
செயல்களை துறந்ததன்
நியமிக்கப்பட்ட கடமைகளை செய்ததன்
தியானத்தின்
6.
OPEN ENDED QUESTION
1 min • 1 pt
6. இன்றைய வகுப்பை நீங்கள் எவ்வாறு புரிந்துகொண்டீர்கள்?
Evaluate responses using AI:
OFF
Popular Resources on Wayground
20 questions
Brand Labels

Quiz
•
5th - 12th Grade
10 questions
Ice Breaker Trivia: Food from Around the World

Quiz
•
3rd - 12th Grade
25 questions
Multiplication Facts

Quiz
•
5th Grade
20 questions
ELA Advisory Review

Quiz
•
7th Grade
15 questions
Subtracting Integers

Quiz
•
7th Grade
22 questions
Adding Integers

Quiz
•
6th Grade
10 questions
Multiplication and Division Unknowns

Quiz
•
3rd Grade
10 questions
Exploring Digital Citizenship Essentials

Interactive video
•
6th - 10th Grade