சிறுகதை ஆண்டு 1&2

சிறுகதை ஆண்டு 1&2

1st - 2nd Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

ஆண்டு 2 தொகுதி13 (பயிரிடுவோம்)

ஆண்டு 2 தொகுதி13 (பயிரிடுவோம்)

2nd Grade

6 Qs

P2-Padam 8 reading 2A

P2-Padam 8 reading 2A

2nd Grade

10 Qs

இடைச்சொல்

இடைச்சொல்

1st - 5th Grade

9 Qs

Tamil K1

Tamil K1

1st Grade

10 Qs

சிறுகதை ஆண்டு 1&2

சிறுகதை ஆண்டு 1&2

Assessment

Quiz

Other

1st - 2nd Grade

Medium

Created by

TIBHA Moe

Used 3+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

அபு கடவுளிடம் எத்தனை நாணயங்கள் வேண்டும் என வேண்டிக்கொண்டார்?

999

1000

1010

1100

2.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

கரடி ஏன் தேன் கூட்டிற்கு அருகே சென்றது?

தேனீயிடம் பேசுவதற்காக

தேன் கூட்டை உற்றுப் பார்ப்பதற்காக

தேன் கூட்டில் உள்ள தேனைச் சாப்பிட

தேனீக்களுக்கு உதவி செய்ய

3.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

தெனாலிராமன் வாங்கிய குதிரையின் விலை என்ன?

ஐம்பது நாணயங்கள்

நூறு நாணயங்கள்

நூற்று ஐம்பது நாணயங்கள்

ஆயிரம் நாணயங்கள்

4.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

அரசருக்கும் தெனாலிராமனுக்கும் நடந்த பந்தயத்தில் யார் வெற்றி பெற்றது?

அரசர்

தெனாலிராமன்

5.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

'யானைக்கு வந்த திருமண ஆசை' கதையிலுள்ள யானைக்கு திருமணம் நடந்ததா?

நடந்தது

நடக்கவில்லை