நலக்கல்வி

நலக்கல்வி

Assessment

Quiz

World Languages

1st Grade

Easy

Created by

BTM-0619 Asokan

Used 1+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

தேவைகள் என்றால் என்ன?

நாம் அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொருட்கள்

ஆடம்பர வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொருள்

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு மன உணர்வை வெளிப்படுத்துவது அவசியமா இல்லையா?

ஆம்

இல்லை

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

மன உணர்வை கையாள ஆசிரியரைக் கண்டு அறிவுரை பெறுதல் ஒரு சிறந்த வழியா?

இல்லை

ஆம்

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

மன உணர்வை வெளிப்படுத்த ________________ பேச வேண்டும்.

நண்பர்களிடம்

உறவினர்களிடம்

பெற்றோர்களிடம்

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

கீழ்காணும் சூழலுக்கு நீ எவ்வாறு உன் மன உணர்வை வெளிப்படுத்துவாய்?


அதிகமான பணம் இல்லாத அம்மா உன் பிறந்தநாளுக்கு உனக்கு பரிசு வாங்காமல் உனக்கு வாழ்த்து மட்டும் கூறி தன்னிடம் இருக்கிற பணத்தில் வீட்டிற்கு உணவு பொருட்களை வாங்கினார்.

கோபம்

கவலை

மகிழ்ச்சி