உயர்திணை அஃறிணை

உயர்திணை அஃறிணை

2nd Grade

6 Qs

quiz-placeholder

Similar activities

புதிய ஆத்திசூடி

புதிய ஆத்திசூடி

1st - 6th Grade

10 Qs

தமிழ் - பாடம் 4

தமிழ் - பாடம் 4

1st - 12th Grade

10 Qs

உயர்திணை அஃறிணை

உயர்திணை அஃறிணை

Assessment

Quiz

World Languages

2nd Grade

Practice Problem

Medium

Created by

Kannammah Alechaiah

Used 6+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

பின்வரும் எது அஃறிணையைக் குறிக்கிறது

ராமன்

குதிரை

ஆசிரியர்

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

பின்வரும் எது உயர்திணையைக் குறிக்கிறது?

முருகன்

கரண்டி

பானை

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

நாங்கள் கடற்கரைக்குச் ___________

செல்கிறது

சென்றோம்

சென்றான்

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

____________ பாடம் படிக்கிறாள்

கவிதா

பூனை

மேசை

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

பிரியா புதிய ஆடை அணிந்திருக்கிறாள்

உயர்திணை வாக்கியம்

அஃறிணை வாக்கியம்

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

நேற்று பூனை எலியைப் பிடித்தது

அஃறிணை வாக்கியம்

உயர்திணை வாக்கியம்

விளையாடுவான்