தமிழ்மொழி ஆண்டு 3 (30.8.2021)

தமிழ்மொழி ஆண்டு 3 (30.8.2021)

3rd Grade

7 Qs

quiz-placeholder

Similar activities

இலக்கியக் கேள்விகள்

இலக்கியக் கேள்விகள்

1st - 9th Grade

10 Qs

தமிழ்மொழி ஆண்டு 3 (30.8.2021)

தமிழ்மொழி ஆண்டு 3 (30.8.2021)

Assessment

Quiz

Other

3rd Grade

Easy

Created by

SELVI SELVI

Used 1+ times

FREE Resource

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நகமும் சதையும் போல என்றால் என்ன?

மிக நெருக்கமாக

உடையும் ஆபரணமும்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படம் எதனைக் குறிக்கிறது?

எலியும் பூனையும் போல

நகமும் சதையும் போல

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

இன்று நாம் படித்த உவமைத்தொடருக்கு ஏற்ற வாக்கியத்தைத் தெரிவு செய்க.

கபிலனும் முகிலனும் சண்டையிட்டுக் கொள்வர்

மாலாவும் மாலதியும் எலியும் பூனையும் போல வாழ்ந்தனர்.

தோழர்கள் நாள்வரும் மிக நெருக்கமாகப் பழகி வந்தனர்.

4.

MULTIPLE SELECT QUESTION

2 mins • 1 pt

இன்று நாம் படித்த உவமைத்தொடருக்கு ஏற்ற இரண்டு வாக்கியத்தைத் தெரிவு செய்க.

அண்டை வீட்டார் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வர்.

நண்பனைக் காப்பாற்றியதன்வழி நட்பின் அருமையை மூவரும் உணர்ந்தனர்.

எலியும் பூனையும் போன்ற நட்பே சிறந்தது.

நகமும் சதையும் போன்ற நட்பே சிறந்தது.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காற்புள்ளியைத் தெரிவு செய்க.

.

,

?

!

6.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

கீழ்காணும் வாக்கியங்களில் காற்புள்ளி இட்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

அம்மா கடையில் காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருள்கள் போன்றவற்றை வாங்கி வந்தார்.

அப்பா உணவகத்திற்குச் சென்றார்.

ஐயோ! வலிக்கிறதே!

அக்காள் நேற்று ஏன் பள்ளிக்கு வரவில்லை?

7.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க. மாலதி கீதா குகன் ஆகிய மூவரும் சமையல் வகுப்புக்குச் சென்றனர்.

மாலதி! கீதா! குகன் ஆகிய மூவரும் சமையல் வகுப்புக்குச் சென்றனர்!

மாலதி, கீதா, குகன் ஆகிய மூவரும் சமையல் வகுப்புக்குச் சென்றனர்.

மாலதி? கீதா? குகன் ஆகிய மூவரும் சமையல் வகுப்புக்குச் சென்றனர்?

மாலதி/ கீதா/ குகன் ஆகிய மூவரும் சமையல் வகுப்புக்குச் சென்றனர்.

Similar Resources on Wayground