Search Header Logo

NMEC-Quiz 4

Authored by Epshiba K

Other

University

Used 1+ times

NMEC-Quiz 4
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இந்தியாவில் வாகன​ ஓட்டிகளின் தவறுகளால் ஏற்படும் மொத்த சாலை விபத்துகளின் விழுக்காடு​​

70 விழுக்காடு

60 விழுக்காடு

50 விழுக்காடு

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சாலை விபத்துகளில் அதிகம் பாதிக்கப்படுவோர்

மிதிவண்டி ஓட்டுவோர்

கனரக​ வாகன​ ஓட்டுநர்

இரு சக்கர​ வாகன​ ஓட்டிகள்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வாகனத்தில் செல்லும் போது வலப்பக்கமாக​ திரும்ப​ எப்படி திரும்ப​ வேண்டும்

சாலையின் குறுக்கில்

சாலையின் மையத்தில்

சாலையின் இடதுபுறம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வாகனத்தை ஓட்டும் போது கவனிக்க​ வேண்டியவை

சாலையோர​ கடைகளை

சாலை குறியீடுகளையும் எச்சரிக்கை பலகைகளையும்

தெருவிளக்குகளை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சாலை சந்திப்புகள் அல்லது திரும்பும் இடங்களை அணுகும் போது அந்த இடங்களுக்கு எத்தனை மீட்டருக்கு முன்பே சரியான​ தடத்தில் செல்கிறோமா என்பதை உறுதி செய்ய​ வேண்டும்​

30 மீட்டர்கள்

50 மீட்டர்கள்

40 மீட்டர்கள்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சாலை சந்திப்புகள் அல்லது திரும்பும் இடங்களை அணுகும் போது அந்த இடங்களுக்கு எத்தனை மீட்டருக்கு முன்பே சைகை காட்டி திரும்ப​ வேண்டும்​

30 மீட்டர்கள்

50 மீட்டர்கள்

40 மீட்டர்கள்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?