காலமும் நேரமும் பிரச்சனைக் கணக்கு

காலமும் நேரமும் பிரச்சனைக் கணக்கு

4th Grade

7 Qs

quiz-placeholder

Similar activities

நாளை மணியாக மாற்றுதல்

நாளை மணியாக மாற்றுதல்

4th Grade

5 Qs

கணிதம் ஆண்டு 6

கணிதம் ஆண்டு 6

4th - 6th Grade

10 Qs

காலமும் நேரமும் வகுத்தல் ஆண்டு 4

காலமும் நேரமும் வகுத்தல் ஆண்டு 4

1st - 5th Grade

12 Qs

காலமும் நேரமும் பெருக்கல் ஆண்டு  4

காலமும் நேரமும் பெருக்கல் ஆண்டு 4

4th Grade

8 Qs

MATHEMATICS

MATHEMATICS

4th - 6th Grade

10 Qs

காலமும் நேரமும்

காலமும் நேரமும்

4th - 6th Grade

10 Qs

கால அளவு - பின்னத்தில்

கால அளவு - பின்னத்தில்

4th - 6th Grade

10 Qs

காலமும் நேரமும்

காலமும் நேரமும்

4th - 6th Grade

10 Qs

காலமும் நேரமும் பிரச்சனைக் கணக்கு

காலமும் நேரமும் பிரச்சனைக் கணக்கு

Assessment

Quiz

Mathematics

4th Grade

Hard

Created by

THIRUMAATHI Moe

Used 9+ times

FREE Resource

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1. அட்டவணை, ஒரு நிலைப் பேழையை உருவாக்க திரு.மெகாட்டும் திரு.மிங்கும் எடுத்துக் கொண்ட நேரத்தைக் காட்டுகிறது.

திரு.மெகாட் : 3 நாள் 8 மணி

திரு.மிங் : 2 நாள் 12 மணி

நிலைப் பேழையை உருவாக்க இருவரும் எடுத்துக் கொண்ட கால வேறுபாட்டை மணியில் குறிப்பிடுக.

3 நாள் 8 மணி - 2 நாள் 12 மணி=

3 நாள் 8 மணி + 2 நாள் 12 மணி=

2 நாள் 12 மணி - 3 நாள் 8 மணி=

3 நாள் 8 மணி x 2 நாள் 12 மணி=

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1. அட்டவணை, மூன்று மாணவர்கள் செய்து முடித்த இடுபணிகளின் கால அளவையைக் காட்டுகிறது.

மாதவி : 3 வாரம் 3 நாள்

யாழினி :4 வாரம் 5 நாள்

யாதவன் : 3 வாரம் 9 நாள்


அ) மூவரும் இடுபணியச் செய்து முடிக்க எடுத்துக் கொண்ட மொத்தக் கால அளவையை வாரம் மற்றும் நாள்களில் குறிப்பிடுக.

3 வாரம் 3 நாள் x 3 =

3 வாரம் + 4 வாரம் + 3 வாரம்=

3 வாரம் 3 நாள் + 4 வாரம் 5 நாள் + 3 வாரம் 9 நாள் =

3 வாரம் 3 நாள் + 4 வாரம் 5 நாள் - 3 வாரம் 9 நாள்=

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1. அட்டவணை, மூன்று மாணவர்கள் செய்து முடித்த இடுபணிகளின் கால அளவையைக் காட்டுகிறது.

மாதவி : 3 வாரம் 3 நாள்

யாழினி :4 வாரம் 5 நாள்

யாதவன் : 3 வாரம் 9 நாள்

ஆ)யாழினி மற்றும் யாதவன் இடுபணியைச் செய்வதற்காக எடுத்துக் கொண்ட கால அளவையின் வேறுபாடு என்ன?

4 வாரம் 5 நாள் - 3 வாரம் 9 நாள் =

4 வாரம் 5 நாள் + 3 வாரம் 9 நாள் =

3 வாரம் 3 நாள் + 4 வாரம் 5 நாள்=

4 வாரம் 5 நாள் - 3 வாரம் 3 நாள் =

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1. திரு.சுதன் 43 மாதம் வெளிநாட்டில் பணியாற்றினார்.அவர் பணியாற்றிய கால அளவையை ஆண்டு மற்றும் மாதத்தில் குறிப்பிடுக.

43 மாதம் x 12=

43 மாதம் / 12 =

43 மாதம் - 12 =

43 மாதம் + 12 =

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1. ஒரு யானையின் ஆயுள் காலம் ஏறக்குறைய 7 பத்தாண்டுகள் ஆகும்.5 யானைகளின் மொத்த ஆயுள் காலத்தை ஆண்டில் குறிப்பிடுக.

7 x 5 =

70 x 5 =

700 x 5 =

70 / 5 =

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1. ஒரு மேம்பாட்டு நிறுவனம் 6 குடியிருப்புப் பகுதிகளை 13 ஆண்டுகளில் நிர்மாணிப்பு பணியைச் செய்து முடிக்க அந்த மேம்பாட்டு நிறுவனம் எடுத்துக் கொள்ளும் கால அளவையை ஆண்டு மற்றும் மாதத்தில் குறிப்பிடுக.

13/ 6=

13 x 6=

13 x 6 x 12=

13 -6 =

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1. ஓர் ஆமையின் ஆயுள் காலம் சுமார் 3 நூற்றாண்டாகும். ஒரு நீலத் திமிங்கிலம் ஒரு நூற்றாண்டு வரை வாழ்கிறது.பாம்பு 3 பத்தாண்டுகள் வரை வாழ்கிறது.மூன்று விலங்குகளும் வாழும் மொத்த கால அளவையை நூற்றாண்டு மற்றும் ஆண்டில் குறிப்பிடுக.

300 + 100 +30 =

30 + 1 +3=

3 +1+3=

30 -10 +30 =