நீர் மேட்டுப் பலுதியிலிருந்து ______________ பகுதியை நோக்கிச் செல்லும்.
Water flow

Quiz
•
Science
•
2nd Grade
•
Medium
YUGESWARAN Moe
Used 2+ times
FREE Resource
8 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
உயரமான
மேட்டுப்
தாழ்வான
பெரிய
2.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
நீர் உயரமான இடங்களிலிருந்து பள்ளமான இடங்களுக்கு வழிந்தோடுகின்றது. இப்படங்களில் எது இக்கூற்றுக்கு பொருத்தமானது?
3.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
ஏன் ஆறு வலைந்து ஓடுகிறது, நேராகச் செல்வதில்லை ?
உயரத்திலிருந்து நீர் பள்ளமான இடங்களை மட்டுமே தேடிச் செல்வதால்
நேரே சென்றால் கடலுக்குச் செல்லாது
கற்கள் அதிகம இருப்பதால்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நீர் உயரமான இடங்களிலிருந்து பள்ளமான இடங்களுக்கு வழிந்தோடுகின்றது.
இறுதியாக, கடலைச் சென்றடைகின்றது.
சரி
தவறு
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இப்படம் உணர்த்தும் நீரின் தன்மை யாது?
நீர் நகர்ந்துக் கொண்டே இருக்கும்
நீருக்கு வடிவம் இல்லை
நீர் மேட்டுப் பகுதியிலிருந்து தாழ்வான பகுதியை நோக்கிச் செல்லும்
நீருக்கு வர்ணம் இல்லை
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இதில் மேட்டுப் பகுதியும் தாழ்வான பகுதியும் எது?
மேடு: காடு
தாழ்வு: மலை
மேடு: மலை
தாழ்வு: கடல்
மேடு: காடு
தாழ்வு: ஆறு
மேடு: கடல்
தாழ்வு: மலை
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மனிதனின் எந்த நடவடிக்கை நீர் ஓட்டத்தை பாதிக்கின்றது?
குழாய் நீர் பயன்படுத்துதல்
மழை நீரை சேகரித்தல்
தொழிற்சாலை கழிவுகளை ஆற்றுக்குள் விடுதல்
மீன் பிடித்தல்
8.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
நீர் ஓட்டம் பாதிக்கப்படுவதால் என்ன நிகழும்?
(ஒன்றுக்கும் மேல் பதில் தேர்தெடுக்கலாம்)
திடீர் வெள்ளம்
நீர்வாழ் உயிரிணங்கள் இறக்கும்
நீர் தூய்மைக்கேடு
நீரின் மூலம் நோய் பரவும்
Similar Resources on Quizizz
10 questions
தாவரம் பகுதி 1 ( ஆண்டு 2)

Quiz
•
1st - 12th Grade
10 questions
அறிவியல் - மீள்பார்வை

Quiz
•
1st - 6th Grade
10 questions
விலங்குகளின் பற்கள்

Quiz
•
1st - 3rd Grade
6 questions
PLANTS

Quiz
•
1st - 2nd Grade
5 questions
உயிரினங்களிடையே ஏற்படும் தொடர்பு( தாவரம்)

Quiz
•
2nd Grade
7 questions
அறிவியல் ஆண்டு 2

Quiz
•
1st - 2nd Grade
6 questions
அறிவியல்-ஆண்டு 2- நீர்

Quiz
•
2nd Grade
10 questions
கரையும் பொருள் , கரையாப் பொருள்

Quiz
•
2nd Grade
Popular Resources on Quizizz
15 questions
Multiplication Facts

Quiz
•
4th Grade
20 questions
Math Review - Grade 6

Quiz
•
6th Grade
20 questions
math review

Quiz
•
4th Grade
5 questions
capitalization in sentences

Quiz
•
5th - 8th Grade
10 questions
Juneteenth History and Significance

Interactive video
•
5th - 8th Grade
15 questions
Adding and Subtracting Fractions

Quiz
•
5th Grade
10 questions
R2H Day One Internship Expectation Review Guidelines

Quiz
•
Professional Development
12 questions
Dividing Fractions

Quiz
•
6th Grade