
இயக்கம்
Authored by Nathiya H
Science
6th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
மரத்திலிருந்து தானாக கீழே விழும் தேங்காய் எவ்வகை இயக்கம்?
நேர்கோட்டு இயக்கம்
அலைவு இயக்கம்
தற்சுழற்சி இயக்கம்
வட்டப்பாதை இயக்கம்
2.
MULTIPLE SELECT QUESTION
10 sec • 1 pt
பம்பரத்தின் இயக்கம் எவ்வகை இயக்கம் ?
நேர்கோட்டு இயக்கம்
வட்ட இயக்கம்
தற்சுழற்சி இயக்கம்
அலைவு இயக்கம்
3.
MULTIPLE SELECT QUESTION
10 sec • 1 pt
தனி ஊசலின் இயக்கம் எவ்வகை இயக்கம் ?
வட்ட இயக்கம்
அலைவு இயக்கம்
தற்சுழற்சி இயக்கம்
நேர்கோட்டு இயக்கம்
4.
MULTIPLE SELECT QUESTION
3 mins • 1 pt
இதய துடிப்பின் இயக்கம்?
வட்ட இயக்கம்
அலைவு இயக்கம்
தற்சுழற்சி இயக்கம்
நேர்கோட்டு இயக்கம்
5.
MULTIPLE SELECT QUESTION
10 sec • 1 pt
வட்ட வடிவ தடகள பாதையில் ஓட்டப்பந்தய வீரரின் இயக்கம்?
நேர்கோட்டு இயக்கம்
அலைவு இயக்கம்
தற்சுழற்சி இயக்கம்
வட்ட இயக்கம்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?