
12th TM vaccines
Authored by Srinivasan K
Biology
12th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
15 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒரு குறிப்பிட்ட நோய்க்கு எதிராக செல் திறனுள்ள பெறப்பட்ட நோய் தடுப்பnற்றலை தடுவது
அ ஆண்டி பாடிகள்
ஆ தடுப்பு மருந்து
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தடுப்பு மருந்துகள் மிகச் சிறிய அளவில் செயலாக்கம் நீக்கப்பட்ட அல்லது பலவீனமாக்கப்பட்ட ஙண்ணுயிரியை கொண்டுள்ளது
அ சரி
ஆ தவறு
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தடுப்பு மருந்துகள் - - - - - வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன
அ 5
ஆ 3
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
உயிருள்ள தடுப்பு மருந்திற்கு உதாரணம்
அ த ட்டம்மை
ஆ ரூ பெல்லா
இ சின்னம்மை
ஈ அனைத்தும்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சா லக் போலியோ தடுப்பு மருந்து - - - - வகையை சார்ந்தது
அ உயிருள்ள தடுப்பு மருந்து
ஆ கொல்லப்பட்ட தடுப்பு மருந்து
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இரண்டாம் தலைமுறை தடுப்பு மருந்திற்கு உதாரணம்
அ கல்லீரல் அலற்சி தடுப்பு மருந்து
ஆ MMR
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பெரியம்மை நோய்க்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு
அ 1785
ஆ 1796
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?