இலக்கணம் படிவம் 1

இலக்கணம் படிவம் 1

10th Grade

8 Qs

quiz-placeholder

Similar activities

Social

Social

6th - 10th Grade

10 Qs

T

T

9th - 10th Grade

10 Qs

இலக்கணம் படிவம் 1

இலக்கணம் படிவம் 1

Assessment

Quiz

History

10th Grade

Medium

Created by

MANNOSH RAMA

Used 3+ times

FREE Resource

8 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

இன்று வகுப்பில் படித்த வலிமிகும் இடங்கள் தொடர்பான சொற்களைத் தெரிவு செய்க.

அத்துணை, இத்துணை, எத்துணை

இனி, தனி, மற்ற

பாதி

அரை

2.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

தனி + செயல்


சேர்த்தெழுதுக

தனிச்செயல்

தனிச் செயல்

தனிசெயல்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எத்துணை + கோபம்

எத்துணைக் கோபம்

எத்துணைக்கோபம்

எத்துணை கோபம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மற்ற + சேலை

மற்றச் சேலை

மற்றச்சேலை

மற்ற சேலை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தனி + காசு

தனிக்காசு

தனிக் காசு

தனிகாசு

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அரை + பழம்

அரைப்பழம்

அரைப் பழம்

அரைபழம்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எத்துணை + துன்பம்

எத்துணைத் துன்பம்

எத்துணைத்துன்பம்

எத்துணைதுன்பம்

8.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நிலைமொழியில் அத்துணை எனும் சொல் இருப்பின் வருமொழியில் க் ச் த் ப் ஆகிய வல்லெழுத்துக்கள் தொடங்கினால் நிலைமொழி ஈற்றில் சில வல்லெழுத்துகள் மிகும்.


இந்தக் கூற்றுச் சரியா தவறா?

சரி

தவறு