Quiz உணவு பதனிடுதல் 1

Quiz உணவு பதனிடுதல் 1

1st - 12th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

பராமரித்தல்,புணரமைத்தல்

பராமரித்தல்,புணரமைத்தல்

6th Grade

10 Qs

அறிவியல் ஆண்டு 3: செயற்பாங்குத்திறன்

அறிவியல் ஆண்டு 3: செயற்பாங்குத்திறன்

3rd Grade

10 Qs

அறிவியல் - ஆண்டு 1 & 2  -  உடல்  உறுப்புகள்

அறிவியல் - ஆண்டு 1 & 2 - உடல் உறுப்புகள்

1st - 2nd Grade

10 Qs

அறிவியல் - ஆண்டு 4 (பகுதி 1)

அறிவியல் - ஆண்டு 4 (பகுதி 1)

1st - 6th Grade

10 Qs

Science Quizzes

Science Quizzes

1st Grade

6 Qs

பராமரித்தலும் புரணமைத்தலும்

பராமரித்தலும் புரணமைத்தலும்

2nd Grade

10 Qs

அறிவியல் செயற்பாங்குத் திறன்

அறிவியல் செயற்பாங்குத் திறன்

4th - 6th Grade

8 Qs

உராய்வு ஆண்டு 6

உராய்வு ஆண்டு 6

6th Grade

10 Qs

Quiz உணவு பதனிடுதல் 1

Quiz உணவு பதனிடுதல் 1

Assessment

Quiz

Science

1st - 12th Grade

Hard

Created by

DEVAGI ANDY

Used 1+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1. பின்வருவனவற்றுள் எஃது உணவுப் பதனிடும் முறையல்ல?

உலர வைத்தல்

கலனிடுதல்

வண்ணக் கலவையில் இடுதல்

குளிர்ந்துறையச் செய்தல்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2. மீனை எவ்வாறு பதனிடலாம்?

i)கலனீடு செய்தல்

ii)உப்பிடுதல்

iii)குளிர்ந்துறையச் செய்தல்

iv) வெயிலில் உலர செய்தல்

A. i, ii

B. i, iii

C. ii, iii, iv

D. i, ii, iii, iv

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3. உணவுப் பொருளை உலர்த்துவதால் ஏற்படும் நன்மை என்ன?

உணவு உண்ண ஏதுவாக இருக்கும்

உணவில் உள்ள ஈரப்பதம் நீக்கப்படுகிறது

குச்சியம், பூஞ்சணம் வளரா

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4. இரு நாள்களாக மேசையின் மீது வைக்கப்பட்ட ஒரு குவளையிலுள்ள பால் புளிப்பு சுவையோடு திரிந்தும் விட்டது. இந்நிலை ஏற்பட காரணம் என்ன?

குச்சியம்

நச்சியம்

பூஞ்சணம்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5. கீழ்க்காண்பனவற்றுள் எது தவறான கூற்றாகும்?

உப்பேற்றம் - உப்பைக் கொண்டு தடவுதல்

உலர வைத்தல் - நீரை நீக்குதல்

குளிர்ந்துறைதல் - 0 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைத்தல்