EMIS TRAINING

EMIS TRAINING

Assessment

Quiz

Instructional Technology

Professional Development

Medium

Created by

SVG ICT2

Used 2+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

15 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

10 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதே பள்ளியில் தேர்ச்சி

( promotion ) வழங்கும்போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளில் சரியானது எது ?

பதினொன்றாம் வகுப்பிற்கு நேரடியாக promote செய்யலாம்.

Common pool அனுப்பி பின் 11ஆம் வகுப்பில் admit செய்ய வேண்டும்.

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவனை எப்பொழுது தேர்ச்சி (promotion) கொடுத்து அடுத்த வகுப்பிற்கு அனுப்பவேண்டும்?

பொதுத் தேர்வு முடிவு வந்தவுடன்.

மதிப்பெண் பட்டியல் வந்தவுடன்.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு TC கொடுத்து 11 ஆம் வகுப்பு மாணவர்களை PROMOTE செய்த பின்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Common poolல் உள்ள மாணவரை எந்த வகுப்பில் admit செய்ய இயலும்?

எந்த வகுப்பிற்கு வேண்டுமானாலும் admit செய்ய இயலும்

பள்ளியில் உள்ள நுழைவு நிலை வகுப்பில் மட்டுமே admit செய்ய இயலும்

Common poolல் தோன்றும் மாணவனின் வகுப்பிலோ/அதற்கு அடுத்த உயர்

வகுப்பிலோ admit செய்ய இயலும்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு TC generate செய்ய முடியுமா?

முடியும்

முடியாது

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

TC generate செய்து common poolக்கு அனுப்பிய பிறகு Student Transfer certificate Details ஐ எத்தனை முறை EDIT செய்ய இயலும்.

1

2

3

4

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

TC இல் 3 முறை EDIT செய்த பிறகும் Student Transfer certificate Details -ல் பிழை இருந்தால் என்ன செய்ய வேண்டும் ?

tnemiscell க்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.

மீண்டும் அந்த மாணவனை admit செய்து திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.

BRTE -ன் மூலம்EMIS மாவட்ட ஒருங்கிணைப்பாளரை (DC) தொடர்பு கொள்ள வேண்டும்.

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒரு மாணவனை EMIS இல் பதிவு செய்ய அவனது aadhar எண் அவசியம்.

ஆம்

இல்லை

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?