அலகு : விரயப்பொருள் (ஆண்டு 6)

அலகு : விரயப்பொருள் (ஆண்டு 6)

4th Grade

6 Qs

quiz-placeholder

Similar activities

நுண்ணுயிர்கள்

நுண்ணுயிர்கள்

4th - 6th Grade

10 Qs

காந்தத்தின் வகைகள்

காந்தத்தின் வகைகள்

1st - 7th Grade

10 Qs

விலங்கு

விலங்கு

4th - 7th Grade

10 Qs

UPSR Sains (தொகுதி 6) - உமா பதிப்பகம்

UPSR Sains (தொகுதி 6) - உமா பதிப்பகம்

4th - 6th Grade

10 Qs

UPSR Sains (தொகுதி 1) - உமா பதிப்பகம்

UPSR Sains (தொகுதி 1) - உமா பதிப்பகம்

4th - 6th Grade

10 Qs

உற்றறிதல் & ஊகித்தல்

உற்றறிதல் & ஊகித்தல்

4th - 6th Grade

10 Qs

தாவரங்கள்  ஆண்டு 4

தாவரங்கள் ஆண்டு 4

4th Grade

10 Qs

ஐம்புலன்களின் பயன்கள்

ஐம்புலன்களின் பயன்கள்

1st - 4th Grade

10 Qs

அலகு : விரயப்பொருள் (ஆண்டு 6)

அலகு : விரயப்பொருள் (ஆண்டு 6)

Assessment

Quiz

Science

4th Grade

Medium

Created by

Santhi Ganthi

Used 6+ times

FREE Resource

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

விரயப்பொருள்கள் எத்தனை வகைப்படும்?

இரண்டு வகை

மூன்று வகை

நான்கு வகை

ஐந்து வகை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காண்பவை குப்பைக் கழிவுகளைச் சார்ந்தவை, ஒன்றைத் தவிர...

பழைய நாளிதழ்கள்

நெகிழிப் புட்டிகள்

ஆடி

எஞ்சிய உணவு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கரிமக் கழிவுப்பொருளைத் தேர்ந்தெடுக.

பழைய நாளிதழ்கள்

நெகிழிப் புட்டிகள்

ஆடி

எஞ்சிய உணவு

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இரசாயனக் கழிவுப்பொருளைத் தேர்ந்தெடுக.

வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுகள்

புகை

உலோகக் கொள்கலன்கள்

எஞ்சிய உணவு

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

புகை, நச்சு வாயு கழிவுப்பொருள்கள் என்பது....

தொழிற்சாலைகளில் இருந்து வேளியேறும் புகை

ஆடி

உலோகக் கொள்கலன்கள்

எஞ்சிய உணவு

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குப்பைகளை முறையாக வீசுவதன்வழி _____________________.

சுற்றுச்சூழல் அசுத்தமாகும்.

சுற்றுச்சூழல் அழகாக காட்சியளிக்கும்.

தூய்மைக்கேடு ஏற்படும்.

நீர்த் தூய்மைக்கேடு ஏற்படும்.