பணம் தொடர்பான பிரச்சனைக் கணக்கு

பணம் தொடர்பான பிரச்சனைக் கணக்கு

5th Grade

6 Qs

quiz-placeholder

Similar activities

கற்றல் தரம் 1.4.5 : செவிமடுத்த விளம்பரத்தில் உள்ள முக்கியக்

கற்றல் தரம் 1.4.5 : செவிமடுத்த விளம்பரத்தில் உள்ள முக்கியக்

1st - 12th Grade

10 Qs

வேற்றுமை உருபு

வேற்றுமை உருபு

1st - 11th Grade

10 Qs

மரபுத்தொடர் படிவம் 4

மரபுத்தொடர் படிவம் 4

1st Grade - University

10 Qs

UPSR தமிழ்மொழி (தொகுதி 1) - உமா பதிப்பகம்

UPSR தமிழ்மொழி (தொகுதி 1) - உமா பதிப்பகம்

4th - 6th Grade

10 Qs

தமிழ் மதிப்பிடு

தமிழ் மதிப்பிடு

5th Grade

10 Qs

தமிழ்மொழி ஆண்டு 5

தமிழ்மொழி ஆண்டு 5

5th Grade

9 Qs

PT3 தமிழ்மொழி (தொகுதி 7) - உமா பதிப்பகம்

PT3 தமிழ்மொழி (தொகுதி 7) - உமா பதிப்பகம்

4th - 6th Grade

10 Qs

கணிதம் 5

கணிதம் 5

5th Grade

10 Qs

பணம் தொடர்பான பிரச்சனைக் கணக்கு

பணம் தொடர்பான பிரச்சனைக் கணக்கு

Assessment

Quiz

Other

5th Grade

Hard

Created by

NAVAMALAR Moe

Used 1+ times

FREE Resource

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பிரியங்கா ஒரு வியாபாரத்தைத் தொடங்க RM377 100 முதலீடு செய்தாள். அவள் தம்பி, பிரியங்கா செய்த முதலீட்டில்  35\frac{3}{5}  பாகம் பணத்தை முதலீடு செய்தான். அவர்கள் இருவரும் செய்த மொத்த முதலீட்டுத் தொகையைக் கணக்கிடுக. 

RM603 360

RM703 360

RM803 360

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ரித்திஸ் தம் வங்கிச் சேமிப்புக் கணக்கில் RM240 354.90 வைத்திருந்தார். ஜூன் மாதத்தில் தம் முதலீட்டிலிருந்து இலாப ஈவாக RM4 198.35 உம் ஆண்டிறுதியில் ஊக்குவிப்புத் தொகையாக RM10 273.25 உம் பெற்றார். அந்தப் பணத்தையும் தன் வங்கிச் சேமிப்புக் கணக்கில் சேர்த்தார். அவர் தமது மொத்தச் சேமிப்பிலிருந்து 10% எடுத்து ஒரு வீடு வாங்க முன்பணம் செலுத்தினார். இப்போது அவர் வங்கிக் கணக்கில் இருக்கும் சேமிப்பைக் கணக்கிடுக.

212 872.45

213 872.45

214 872.45

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திரு. சேகரன் RM200 000.00 மதிப்புடைய நிலத்தை வாங்கத் திட்டமிட்டார். தம்மிடம் இருந்த பணத்தில் RM48 000.00ஐ முன்பணமாகச் செலுத்தினார். மீதப் பணத்தை ஒரு நிதி நிறுவனத்திலிருந்து கடன் பெற்றார். அவர் ஓர் ஆண்டுக்கு 4% வட்டி செலுத்த வேண்டும். அப்படியெனில், ஓர் ஆண்டுக்குச் செலுத்த வேண்டிய வட்டித் தொகையைக் கணக்கிடுக.

RM4080

RM5080

RM6080

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திரு. சரவணனிடம் RM300 900 இருந்தது. அவர் அதில்  15\frac{1}{5}  பகுதியைக் கொண்டு புதிய மகிழுந்து வாங்கினார். மீதத்தில்  16\frac{1}{6}  பகுதியைத் தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காகச் செலவிட்டார். அவரிடம் உள்ள பணத்தைக் கணக்கிடுக.

RM200 600

RM300 500

RM400 700

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திவ்யா வாங்கிய புதிய வீட்டின் விலை ஷாலினி வாங்கிய வீட்டின் விலையைப் போல் மூன்று மடங்கு ஆகும். அவர்கள் வாங்கிய அந்த இரண்டு வீடுகளின் மொத்த விலை RM940 200 ஆகும். அவர்களின் வீட்டு விலையின் வேறுபாட்டைக் கணக்கிடுக.

திவ்யாவின் வீட்டு விலை RM235 050. ஷாலினியின் வீட்டு விலை RM705 150

திவ்யாவின் வீட்டு விலை RM135 050. ஷாலினியின் வீட்டு விலை RM605 150

திவ்யாவின் வீட்டு விலை RM335 050. ஷாலினியின் வீட்டு விலை RM805 150

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருமதி சரஸ்வதி பதவி ஓய்வு பெறும்போது தாம் பெற்ற பணத்தில் பாதியைத் தம் மூன்று பிள்ளைகளுக்கு முறையே RM25 400, RM30 900, RM45 650 எனப் பகிர்ந்து கொடுத்தார். அவர் பெற்ற மொத்தத் தொகையைக் கணக்கிடுக.

RM303 900

RM203 900

RM101 950