Search Header Logo

நன்னெறி கல்வி

Authored by GHANGASRI Moe

Other

2nd Grade

Used 3+ times

நன்னெறி கல்வி
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

துர்நாற்றம் வீசும் கால்வாயை ஒத்துழைப்பு வழங்கி சுத்தம் செய்வதால்

அண்டை அயலாருக்கு நோய் ஏற்படாது

வாக்குவாதம் நடைபெறும்

2.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

அண்டை வீட்டாரின் திருமண விழாவில் உதவி புரிந்தால்

அலங்கரிப்பு வேலைகளைச் சீக்கிரம் செய்து முடித்து விடலாம்

அங்குள்ளவர்களுக்கு மனக்கசப்பு ஏற்படும்

3.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

குடியிருப்புப் பகுதியில் உடைந்த பாலத்தைச் சரி செய்தால்

போக்குவரத்து தடை நீங்கும்

பண நெருக்கடி ஏற்படும்

4.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

ஏடிஸ் கொசு பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையில் கபிலன் தன் நண்பர்களுடன் ஒத்துழைத்ததால்

நோய் வராமல் தடுக்கலாம்

வேலை பளு அதிகரிக்கும்

5.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

முகிலனும் அவனது அண்டை அயலாரும் மகேந்திரனின் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு ஏற்பாட்டில் உதவியதால்

வேலையைத் தாமதமாகச் செய்ய முடிந்தது

வேலையை விரைவாகச் செய்ய முடிந்தது

6.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

அண்டை அயலாரோடு ஒத்துழைத்து வாழும்போது

மனவருத்தம் ஏற்படும்

மனமகிழ்ச்சி ஏற்படும்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?