Search Header Logo

நன்னெற கல்வி - ஆக்கம் திருமதி சு. கஸ்தூரி

Authored by KASTHURI Moe

English

1st Grade

Used 1+ times

நன்னெற கல்வி - ஆக்கம் திருமதி சு. கஸ்தூரி
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

நீங்கள் ஒரு மாணவர் தலைவர்.

பணிகளைப் பகிர்ந்து கொடுப்பேன்.

ஒருவருக்கு மட்டும் பணிகளைக் கொடுப்பேன்.

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

ஆசிரியர் மாணவர்களுக்குப் பை நிறைய கொடுத்த மிட்டாய்கள்.

மிட்டாய்களை நான் மட்டும் சாப்பிடுவேன்.

மிட்டாய்களைச் சமமாகப் பகிர்ந்து கொடுப்பேன்.

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

மற்றவர் அமரும் இடத்தில் உங்கள் பை.

அமரும் இடத்தில் பையை வைக்க மாட்டேன்.

அமரும் இடத்தில் பையை வைப்பேன்.

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

தம்பியும் தங்கையும் விளையாட ஒரு விளையாட்டுப் பொருள்.

நானே விளையாடுவேன்.

இருவரும் விளையாட வாய்ப்பளிப்பேன்.

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

அம்மா வாங்கி வந்த அணிச்சல்.

அணிச்சலைச் சமமாகப் பகிர்ந்து அளிப்பேன்.

நான் மட்டும் சாப்பிடுவேன்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?