வகுப்பு 8 திருக்குறள்

வகுப்பு 8 திருக்குறள்

8th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

Today GK - Day 27

Today GK - Day 27

1st Grade - Professional Development

10 Qs

தமிழ் மொழி வாழ்த்து

தமிழ் மொழி வாழ்த்து

8th Grade

10 Qs

இயல் -3 அறிவியல் தொழில் நுட்பம்

இயல் -3 அறிவியல் தொழில் நுட்பம்

8th Grade

10 Qs

திருக்குறள்

திருக்குறள்

1st - 10th Grade

9 Qs

தமிழ் மொழி மரபு 8.2

தமிழ் மொழி மரபு 8.2

8th Grade

10 Qs

தொகைநிலைத் தொடர் தொகாநிலைத் தொடர்

தொகைநிலைத் தொடர் தொகாநிலைத் தொடர்

8th Grade

10 Qs

பல்துறைக்கல்வி

பல்துறைக்கல்வி

8th Grade

10 Qs

GK Today - Day 7

GK Today - Day 7

1st Grade - Professional Development

10 Qs

வகுப்பு 8 திருக்குறள்

வகுப்பு 8 திருக்குறள்

Assessment

Quiz

Other

8th Grade

Easy

Created by

Sajitha H

Used 1+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருக்குறளின் ஆசிரியர்________

பாரதிதாசன்

கவிமணி

திருவள்ளுவர்

பாரதியார்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அறம் ,பொருள் ,இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்ட நூல் எது?

தொல்காப்பியம்

தேம்பாவணி

திருவாசகம்

திருக்குறள்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பெருநாவலர் என்னும் சிறப்புக்குரியவர் யார்?

பாரதியார்

கவிமணி

திருவள்ளுவர்

சுரதா

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

புகழாலும் பழியாலும் அறியப்படுவது__________

நடுவு நிலைமை

நாணுடைமை

அடக்கமுடைமை

பொருளுடைமை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பயனில்லாத களர் நிலத்திற்கு ஒப்பானவர்கள் யார்

வலிமையற்றவர்

ஒழுக்கமற்றவர்

கல்லாதவர்

அன்பில்லாதவர்