ஆண்டு 6 தமிழ் மொழிப் புதிர்

ஆண்டு 6 தமிழ் மொழிப் புதிர்

6th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (01/11/2021)

ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (01/11/2021)

6th Grade

10 Qs

மதிப்பீடு தொகுதி 2 - விடுகதைகள்

மதிப்பீடு தொகுதி 2 - விடுகதைகள்

KG - 12th Grade

10 Qs

Grade 6 மூதுரை

Grade 6 மூதுரை

6th Grade

10 Qs

6th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (29/10/2021)

6th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (29/10/2021)

6th Grade

10 Qs

ஆண்டு 6 தமிழ் மொழிப் புதிர்

ஆண்டு 6 தமிழ் மொழிப் புதிர்

Assessment

Quiz

World Languages

6th Grade

Easy

Created by

Mageswary Karuppiah

Used 3+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

செய்யுள் பொருளை தெரிவு செய்க .


நல்லார்க்கும் பொல்லார்க்கும்

நடுநின்ற நடுவே

வலிமையுள்ளவர் வலிமையற்றவர் என வேறுபாடு இல்லாமல் எல்லாருக்கும் கேட்பவற்றை தருபவன் இறைவன்.

தன்னை மதித்தவர்களுக்கும் மதியாதவர்களுக்கும் வேறுபாடு காட்டாமல் எல்லாருக்கும் அறிவை தருகின்ற பேரறிவாளன் இறைவன்.

நல்லவர் கேட்டவர் என வேறுபாடு காட்டாமல் அனைவர்க்கும் அனைவர்க்கும் நடுநிலையில் நின்று அருள் புரிபவன் இறைவன் .

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

கல்லார்க்கும் கற்றவர்க்கும்

களிப்பருளும் களிப்பே.

கற்றவர் கல்லாதவர் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லார்க்கும் இன்பத்தை இன்பத்தை தருகின்ற பேரின்பமானவன் இறைவன்.

மனிதர் தேவர் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லார்க்கும் நல்லதைத் தருகின்ற கருணையாளன் இறைவன்.

வலிமையுள்ளவர் வலிமையற்றவர் என வேறுபாடு இல்லாமல் எல்லாருக்கும் கேட்பவற்றை தருபவன் இறைவன்.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

பட கோர்வைக்கு ஏற்ற மொழியணியை தெரிவு செய்க.

ஒளடதம் குறை

தனி மரம் தோப்பாகாது

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

அவனின்றி ஓரணுவும் அசையாது

எண் எழுத்து இகழேல்

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

ஒளடதம் குறை

எண் எழுத்து இகழேல்

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு