கீதா ஞானம் வினாவிடை அத்தியாயம் 9
Quiz
•
Religious Studies
•
Professional Development
•
Medium
Vrndha Govindasamy
Used 1+ times
FREE Resource
6 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
9 ஆம் அத்தியாயத்தின் தலைப்பு ______
கர்ம யோகம்
பரத்தை அடைதல்
உன்னத அறிவு
மிக இரகசியமான அறிவு
2.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
இந்த அத்தியாயத்தின் இரண்டாவது பதத்தில், இந்த அறிவு நித்தியமானது என்றும் ___ என்றும் பகவான் கூறுகிறார்
ஆர்வத்துடன் கடைபிடிக்கக்கூடியது
வருத்தத்துடன் கடைபிடிக்கக்கூடியது
ஆனந்தமாக கடைபிடிக்கக்கூடியது
பக்தியுடன் கடைபிடிக்கக்கூடியது
3.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
பதம் 34 கில் கூறப்பட்ட கிருஷ்ணரை அடைவதற்கான வழிகளில் கீழ்கண்ட ஒன்று மட்டும் தவறு
அவருக்கு பிரியமான பதார்த்தங்களை உண்பது
அவரை பற்றியே எப்போதும் எண்ணிக் கொண்டு இருப்பது
அவருக்கு பக்தி தொண்டு செய்வது
அவரை வழிபடுவது
அவருக்கு வந்தனை செய்வது
4.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
ஒரு நாள், ஏழை பிராமணர் ஒன்பதாம் அத்தியாயத்தைப் படித்துக்கொண்டிருந்தார், ஒரு வசனத்திற்கு வந்தார். அது என்ன வசனம்?
9.2
9.22
9.3
9.33
5.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
கிருஷ்ணர் தனது சொந்த வார்த்தைகளிலிருந்தும் வசனங்களிலிருந்தும் வேறுபட்டவர் அல்ல.
சரி
தவறு
6.
OPEN ENDED QUESTION
3 mins • 1 pt
இன்றைய வகுப்பை நீங்கள் எவ்வாறு புரிந்துகொண்டீர்கள்?
Evaluate responses using AI:
OFF
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
20 questions
Brand Labels
Quiz
•
5th - 12th Grade
10 questions
Ice Breaker Trivia: Food from Around the World
Quiz
•
3rd - 12th Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
20 questions
ELA Advisory Review
Quiz
•
7th Grade
15 questions
Subtracting Integers
Quiz
•
7th Grade
22 questions
Adding Integers
Quiz
•
6th Grade
10 questions
Multiplication and Division Unknowns
Quiz
•
3rd Grade
10 questions
Exploring Digital Citizenship Essentials
Interactive video
•
6th - 10th Grade