கீதா ஞானம் வினாவிடை அத்தியாயம் 7

கீதா ஞானம் வினாவிடை அத்தியாயம் 7

Professional Development

6 Qs

quiz-placeholder

Similar activities

Psalms 37-40

Psalms 37-40

Professional Development

10 Qs

கீதா ஞானம் வினாவிடை அத்தியாயம் 1

கீதா ஞானம் வினாவிடை அத்தியாயம் 1

Professional Development

6 Qs

Luke 9-11

Luke 9-11

5th Grade - Professional Development

10 Qs

Exodus 17-20

Exodus 17-20

5th Grade - Professional Development

10 Qs

1 Samuel 13-15

1 Samuel 13-15

Professional Development

10 Qs

Haggai & Zechariah 1&2

Haggai & Zechariah 1&2

5th Grade - Professional Development

10 Qs

வாரம் 10 -  அத்தியாயம் 9

வாரம் 10 - அத்தியாயம் 9

Professional Development

6 Qs

பகவத்கீதை அத்தியாயம் 6

பகவத்கீதை அத்தியாயம் 6

Professional Development

10 Qs

கீதா ஞானம் வினாவிடை அத்தியாயம் 7

கீதா ஞானம் வினாவிடை அத்தியாயம் 7

Assessment

Quiz

Religious Studies

Professional Development

Medium

Created by

Vrndha Govindasamy

Used 1+ times

FREE Resource

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

பல ஆயிரக்கணக்கான மக்களில், __ அவரை உண்மையாக அறிந்திருக்கிறார் என்று க்ர்ஸ்னா கூறுகிறார்.

இருவரே

ஆயிரக்கணக்கானவர்கள்

நூற்றுக்கணக்கானவர்கள்

ஒருவரே

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

கிருஷ்ணரிடம் சரணடைபவர்கள் நால்வர் வரிசையில் கீழ்கண்டவர்களில் ஒருவர் இல்லை

செல்வதை விரும்புவோர்

துயரத்தில் இருப்போர்

அஷ்டாங்க யோகிகள்

கேள்வியுடையோர்

பூரண உண்மையின் அறிவைத் தேடுவோர்

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

பல பிறப்பு மற்றும் இறப்புகளுக்குப் பிறகு,உண்மையான அறிவை பெற்றவர்கள் எல்லா செயல்களுக்கும் மூல காரணம் கிருஷ்ணரே என்பதை உணர்ந்து அவரிடம் சரணடைகிறார், அத்தகைய சிறந்த ஆத்மா________ .

மிக உயர்ந்தது

மிக மதிப்புமிக்கது

மிக அரிதானது

மிக அற்புதமானது

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

கஜேந்திர யானை மற்றும் முதலை இந்த வழியில் சண்டையிட்டு, ஒருவரையொருவர் எவ்வளவு காலம் தண்ணீரின் உள்ளேயும் வெளியேயும் இழுத்துக்கொண்டனர்?

ஆயிரம் ஆண்டுகள்

இருநூறு ஆண்டுகள்

நூறு ஆண்டுகள்

இரண்டாயிரம் ஆண்டுகள்

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

விஷ்ணு பகவான் கஜேந்திர யானையை எவ்வாறு காப்பாற்றினார்?

கடவுள் தனது சக்கரத்தால் முதலையின் காலை வெட்டினார்.

கடவுள் தனது சக்கரத்தால் முதலையின் தலையை வெட்டினார்.

கடவுள் தனது சக்கரத்தால் முதலையின் நாக்கை வெட்டினார்.

கடவுள் தனது சக்கரத்தால் முதலையின் வாலை வெட்டினார்.

6.

OPEN ENDED QUESTION

3 mins • 1 pt

இன்றைய வகுப்பை நீங்கள் எவ்வாறு புரிந்துகொண்டீர்கள்?

Evaluate responses using AI:

OFF