கீதா ஞானம் வினாவிடை அத்தியாயம் 3

கீதா ஞானம் வினாவிடை அத்தியாயம் 3

Professional Development

6 Qs

quiz-placeholder

Similar activities

Numbers 13-15

Numbers 13-15

5th Grade - Professional Development

10 Qs

BHAGAVAD GITA

BHAGAVAD GITA

University - Professional Development

8 Qs

2 Samuel 9-11

2 Samuel 9-11

Professional Development

10 Qs

Job 37-39

Job 37-39

Professional Development

10 Qs

Psalms 5-8

Psalms 5-8

Professional Development

10 Qs

பகவத்கீதை அத்தியாயம் 11

பகவத்கீதை அத்தியாயம் 11

Professional Development

10 Qs

யாத்திராகமம் 9

யாத்திராகமம் 9

Professional Development

10 Qs

Psalms 20-22

Psalms 20-22

Professional Development

10 Qs

கீதா ஞானம் வினாவிடை அத்தியாயம் 3

கீதா ஞானம் வினாவிடை அத்தியாயம் 3

Assessment

Quiz

Religious Studies

Professional Development

Medium

Created by

Vrndha Govindasamy

Used 1+ times

FREE Resource

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

நான்கு யுகங்களை சரியாக வரிசைப்படுத்தவும்

திரேத, சத்ய, துவாபர, கலி

சத்ய, துவாபர, திரேத, கலி

சத்ய, திரேத, துவாபர, கலி

சத்ய, துவாபர, கலி, திரேத

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

"பெரிய மனிதன் எத்தகையச் செயல்களைச் செய்கின்றானோ, அதையே பொதுமக்களும் பின்பற்றுகின்றனர். தன்செயல்களால் எந்தத் தரத்தை அவன் உவமை அமைத்துக் காட்டுகின்றானோ அதையே உலகம் முழுவதும் பின்பற்றுகின்றது"

எந்த ஸ்லோகத்தின் மொழிபெயர்ப்பு இது?

3.21

3.14

3.9

3.4

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

செயல்களிலிருந்து விலகிக்கொள்வதால் ஒருவன் _________ விடுதலை பெறமுடியாது, துறவால் மட்டும் _________ இயலாததாகும்.

விளைவுகளிலிருந்து, முழுமை( நிறைவு)

விளைவுகளிலிருந்து, இரட்சிக்கப்படுவது

மரணத்திலிருந்து, மகிழ்ச்சியடைவது

துன்பத்திலிருந்து, இன்பமடைவது

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

"கிருஷ்ணரின் தலைவலி" என்னும் கதையில், கிருஷ்ணருக்கு உண்மையில் தலைவலி இருந்ததா?

ஆமாம், இருந்தது

இல்லை, அவர் பாசாங்குச் செய்தார்

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

கிருஷ்ணரின் தலைவலிக்கு என்ன தீர்வு?

பாரம்பரிய மருத்துவம்

அவர் பக்தரின் கால் தூசி

அவரின் கால் தூசி

மேலே எதுவும் இல்லை

6.

OPEN ENDED QUESTION

3 mins • 1 pt

இன்றைய வகுப்பை நீங்கள் எவ்வாறு புரிந்துகொண்டீர்கள்?

Evaluate responses using AI:

OFF